புத்தியுள்ள நாய் - Puththiyulla Nai

Puththiyulla Nai - புத்தியுள்ள நாய்

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: வெ. ராமசாமி (Vae. Ramasamy)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123415284
Pages : 24
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.60
In Stock , Delivered in 2-3 business days
Buy now
புத்தி வந்தது புதிர் சிந்தனைக் கணிதம்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • சின்னஞ்சிறர்களுக்கான அற்புதமான கதைத் தொடர்.

  கதைத் தொடர் ஒவ்வொன்றிலும் மூன்று கதைகள் இருக்கின்றன.  

  1. பொன் ஆசை
  2. புத்தியுள்ள ஆசை
  3. சொந்த புத்தி வேண்டும்

  இக்கதைகள் பழங்கதைகளே ஆயினும், அவை நம் நாட்டுப் பள்ளிப் பிள்ளைகளின் மொழித்திறனுக்கு ஏற்ற வகையில் மிக எளிய சொற்களைக் கொண்டு எழுதப்பட்டுள்ளன.


  ஒவ்வொரு கதையும் நான்கு பெரிய வண்ணப் படங்களைக் கொண்டது.  ஒவ்வொரு படத்திற்கும் ஏற்ப வாசகங்கள் ஒரு பக்கத்திற்குள் இருக்கும். நான்கு பக்கங்கள் வாசகம் என்ற முறையில் எட்டுப் பக்கங்களில் ஒரு கதை முடிவுறும். 

  ஒவ்வொரு கதையின் இறுதியிலும் இரு கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.  அவை சிந்தனையைத் தூண்டக்கூடியவை.  அந்தக் கேள்விகளைக் கேட்டு, நண்பர்களுடனும், பெற்றோர்களுடனும், ஆசிரியர்களுடனும் கலந்து பேசலாம்.


  முறையாக இக்கதைகளைப் படித்து, நடித்து, பேசிப் பழகிய மாணவர்களுக்கு தமிழ் மொழியில் பேசுவதற்குத் தடுமாற்றம் ஏற்படாது என்று திண்ணமாக நம்பலாம்.

  நன்றி அன்புடன் 
  வெ. ராமசாமி
  ஜி ஜி எஸ் பதிப்பகம் 
  சிங்கப்பூர்.
 • This book Puththiyulla Nai is written by Vae. Ramasamy and published by New century book house.
  இந்த நூல் புத்தியுள்ள நாய், வெ. ராமசாமி அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Puththiyulla Nai, புத்தியுள்ள நாய், வெ. ராமசாமி, Vae. Ramasamy, Kathaigal - Tamil story, கதைகள் , Vae. Ramasamy Kathaigal - Tamil story,வெ. ராமசாமி கதைகள்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy Vae. Ramasamy books, buy New century book house books online, buy Puththiyulla Nai tamil book.

ஆசிரியரின் (வெ. ராமசாமி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


நல்ல செயல் - Nalla Seyal

புத்தி வந்தது - Puthi Vanthathu

ஆசை வார்த்தைகள் - Aasai Vaarthaigal

பணமே எல்லாம் - Paname Ellaam

ஓநாயும் ஓட்டகமும் - Onaayum Otagamum

பேராசைக்காரன் - Peraasaikaran

பணம் - Panam

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


புகழ் பெற்ற இதிகாசப் பெண்கள் ஐவர்! - Pugazhpetra Idhikasa Penmanigal Ivar

உனக்குள் ஒரு சக்தி (அறிவுக்கு விருந்தாகும் கதைகள்)

பிள்ளை என்ற பிரமை - Pillai Endra Piramai

ஒரு பெண்ணின் கதை

எனக்குப் பிடித்த கதைகள் - Enakku piditha kathaigal

பீர்பால் - Beerbal

19 வயது சொர்க்கம்

கழுத்தில் விழுந்த மாலை

நகைச்சுவைக் கதைகள்

காலத்தின் ரேகை பதிந்த புதுமைப்பித்தன் கதைகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பணமே எல்லாம் - Paname Ellaam

தமிழர் தத்துவம் - Tamilar Thathuvam

Science Quiz

Simple English Grammar ( VI STD)

இலக்கிய ஒப்பாய்வு சங்க இலக்கியம் - Ilakiya Oppaivu Sanga Ilakkiyam

New centurys Book of Synonyms and Antonyms

ஆவணப்படம் பாணிகளும் கோட்பாடுகளும்

The Spring

இலக்கியச் சாரல் - Ilakkiya Saral

காற்றுடன் குட்டிப் பரிசோதனைகள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk