புத்தி வந்தது - Puthi Vanthathu

Puthi Vanthathu - புத்தி வந்தது

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: வெ. ராமசாமி (Vae. Ramasamy)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123415277
Pages : 24
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.60
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
கண்டறிந்த வாழ்க்கைகளும் எழுதிப்போன இலக்கியமும் புத்தியுள்ள நாய்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • சின்னஞ்சிறர்களுக்கான அற்புதமான கதைத் தொடர்.

  கதைத் தொடர் ஒவ்வொன்றிலும் மூன்று கதைகள் இருக்கின்றன.  

  1. கூடி வாழ்வோம்
  2. புத்தி வந்தது
  3. தற்பெருமைக்காரர்

  இக்கதைகள் பழங்கதைகளே ஆயினும், அவை நம் நாட்டுப் பள்ளிப் பிள்ளைகளின் மொழித்திறனுக்கு ஏற்ற வகையில் மிக எளிய சொற்களைக் கொண்டு எழுதப்பட்டுள்ளன.


  ஒவ்வொரு கதையும் நான்கு பெரிய வண்ணப் படங்களைக் கொண்டது.  ஒவ்வொரு படத்திற்கும் ஏற்ப வாசகங்கள் ஒரு பக்கத்திற்குள் இருக்கும். நான்கு பக்கங்கள் வாசகம் என்ற முறையில் எட்டுப் பக்கங்களில் ஒரு கதை முடிவுறும். 

  ஒவ்வொரு கதையின் இறுதியிலும் இரு கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.  அவை சிந்தனையைத் தூண்டக்கூடியவை.  அந்தக் கேள்விகளைக் கேட்டு, நண்பர்களுடனும், பெற்றோர்களுடனும், ஆசிரியர்களுடனும் கலந்து பேசலாம்.


  முறையாக இக்கதைகளைப் படித்து, நடித்து, பேசிப் பழகிய மாணவர்களுக்கு தமிழ் மொழியில் பேசுவதற்குத் தடுமாற்றம் ஏற்படாது என்று திண்ணமாக நம்பலாம்.

  நன்றி அன்புடன் 
  வெ. ராமசாமி
  ஜி ஜி எஸ் பதிப்பகம் 
  சிங்கப்பூர்.
 • This book Puthi Vanthathu is written by Vae. Ramasamy and published by New century book house.
  இந்த நூல் புத்தி வந்தது, வெ. ராமசாமி அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Puthi Vanthathu, புத்தி வந்தது, வெ. ராமசாமி, Vae. Ramasamy, Kathaigal - Tamil story, கதைகள் , Vae. Ramasamy Kathaigal - Tamil story,வெ. ராமசாமி கதைகள்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy Vae. Ramasamy books, buy New century book house books online, buy Puthi Vanthathu tamil book.

ஆசிரியரின் (வெ. ராமசாமி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஆசை வார்த்தைகள் - Aasai Vaarthaigal

புத்தியுள்ள நாய் - Puththiyulla Nai

பணமே எல்லாம் - Paname Ellaam

பேராசைக்காரன் - Peraasaikaran

பணம் - Panam

நல்ல செயல் - Nalla Seyal

ஓநாயும் ஓட்டகமும் - Onaayum Otagamum

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


பாக்தாத் கதைகள்

ராஜ பேரிகை - Rajaperigai

மலடி பெற்ற பிள்ளை

நெஞ்சத்தில் நீ

மாணவர்களுக்கான குறள்நெறிக் கதைகள் 4

நீள நாக்கு

கூண்டுக்கிளி - Koondukili

ராஜ மோகினி

கிராமத்து பண்ணையார் - Giramaththu Pannaiyar

ஆதியில் பெண் இருந்தாள் - Aathiyil Pen Irunthal (Short Stories)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மதுரை வீரன் - Madurai Veeran

மின்சார இணைப்பு – பாதுகாப்பு சேமிப்பு வழிமுறைகள் - Minsara Inaippu-Paathukappu Semippu Valimuraigal

தீண்டத்தகாதவர்கள் காந்தியிடம் ஏன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்?

முதல் உதவி - Muthal Uthavi

அப்பாஜி யுக்திக் கதைகள் - Appaji Ukti Kathaigal

கபரஸ்தான் கதவு - Kaparasthan Kathavu

பங்கீடு - Pangeedu

ஆட்டிப் படைக்கும் ஐந்தாவது வருவாய் - Aatipadaikkum Inthavathu Varuvai

மக்சீம் கார்க்கியின் மணி மொழிகள் - Maksim Karkeeyin Mani Mozhigal

ரத்தப் பொட்டும் ரப்பர் அழிப்பும்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk