book

ஆளை அசத்தும் 60 கலைகள்

Aalai Asathum 60 Kalaikal

₹160+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர். ஷாலினி
பதிப்பகம் :நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
Publisher :Nakkheeran Publications
புத்தக வகை :அந்தரங்கம்
பக்கங்கள் :184
பதிப்பு :6
Published on :2016
Out of Stock
Add to Alert List

டாக்டர் ஷாலினி... புகழ்பெற்ற உளநலவியல் நிபுணரான இவர், அந்தரங்கம் இனிமையானது', என்ற புத்தகத்தின் மூலம் தமிழக வாசகர்களுக்கு நன்கு பரிச்சயமானவர். சென்னையில் உளநலவியல் சேவை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தை நடத்தி வரும் டாக்டர் ஷாலினி அதன் மூலம் ஆசிரியர்கள், மாணவர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட இரு பாலருக்கும் ஆலோசனைகளை வழங்கி வருகிறார். தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் ஆலோசகராகவும் உள்ள இவர், தமிழ்ச் சமுதாயம் வெளிப்படுத்தத் தயங்கும் உண்மைகளை எளிமையான மொழியில் விளக்குவதில் வல்லமையானவர்.