நெல்சன் மண்டேலா - Nelsonmandela

Nelsonmandela - நெல்சன் மண்டேலா

வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: இரா. செங்கல்வராயன்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123409351
Pages : 180
பதிப்பு : 3
Published Year : 2006
விலை : ரூ.65
In Stock , Delivered in 2-3 business days
Buy now
நீயும் ஏன் சாதிக்கக் கூடாது? பஞ்சதந்திர அறிவுரைகள் (old book rare)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஒடுக்கப்பட்டோர்களான கறுப்பினத்தின் மீட்சி நாயகரான தென்னாப்பிரிக்க விடுதலை வேங்கை நெல்சன் மண்டேலாவின் வரலாறு ஒரு வீர காவியம். அவர் நீந்தியது நெருப்பாறு! அவரது வாழ்க்கை வரலாறு மயிர்க்கூச்செறியச் செய்யும் மகத்தான இலக்கிய ஓவியம் ஆகும்!

    நெல்சன் மண்டேலா பற்றிய பல்வேறு ஆங்கில வாழ்க்கை வரலாறுகளையும் அவரே எழுதிய "long March to Freedom" தன் வரலாற்று நூல் உட்பட பலவற்றையும் படித்துள்ளேன்!

    அவர் பற்றிய ஓரிரு நூல்கள் தமிழிலும் வந்துள்ளன.

    முன்னால் அரசு ஊழியரான செய்யாறு இர. செங்கல்வராயன் அவர்கள் எழுதியுள்ள இந்நூல் மிகவும் சிறப்பான ஒன்றாகும்!

    நெல்சன் மண்டேலாவின் வாழ்க்கை வரலாற்றை 32 பகுதிகளாப் பிரித்து மிகவும் சுவையான அரிய தகவல்களைத் தரும் களஞ்சியமாக இது திகழ்கிறது!
  • This book Nelsonmandela is written by and published by New century book house.
    இந்த நூல் நெல்சன் மண்டேலா, இரா. செங்கல்வராயன் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Nelsonmandela, நெல்சன் மண்டேலா, இரா. செங்கல்வராயன், , Varalaru, வரலாறு , Varalaru,இரா. செங்கல்வராயன் வரலாறு,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy books, buy New century book house books online, buy Nelsonmandela tamil book.

ஆசிரியரின் (இரா. செங்கல்வராயன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


நாட்டிற்கு உழைத்த சான்றோர்கள்

ஆப்ரகாம் லிங்கன் - Abragam Lincoln

மற்ற வரலாறு வகை புத்தகங்கள் :


சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வரலாறு

தொண்டை நாட்டு மன்னர்

பாண்டியர் காலச் செப்பேடுகள் - Pandiyar Kaala Seppedugal

தமிழர் திருமணம் - Thamizhar thirumanam

பண்டைக்கால இந்தியா - Pandaikala India

ஷேக்ஸ்பியர் ஓர் அறிமுகம் 4 பாகங்கள் - Shakespeare Oru Arimugam -4Parts

தத்துவ முத்துக்கள் - Thathithuva muthugal

மலையகத் தமிழர் வரலாறு

The Mughals

வால்காவிலிருந்து கங்கை வரை

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஹோசிமின் - Hosimin

World Proverbs

சர்வதேச - தேசிய தினங்கள் - Sarvadesa -Desiya Thinangal

தமிழ் செவ்வியல் இலக்கியங்கள்

அரிதாரம் - Arithaaram

இலக்கிய ஆராய்ச்சி நெறிமுறைகள் - Ilakkiya Aaraaichchi Nerimuraigal

விஞ்ஞான கம்யூனிசத்தின் தத்துவம்

ஓடைப்புல் - Odaippul

New centurys Book of Synonyms and Antonyms

ரெஃப்ரிஜிரேஷன் & ஏர்கண்டிஷனிங் மெக்கானிசம் - Refrigeration and Airconditioning Mechanism

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91
Help-Desk