இந்நூல் அரசியல் எவ்வளவு ஆரோக்கியமாக இருக்க வேண்டும், அரசு எவ்வளுவு நேர்மையாக இருக்கவேண்டும். ஆளுமை எவ்வளவு நாணயமாக இருக்கவேண்டும், நிர்வாகம் எவ்வளவு புனிதமாக இருக்க வேண்டும் என்பன பற்றிய விழிப்புணர்வுகளை ஏற்படுத்துகின்றது. அதே நேரத்தில் இப்போதைய அரசியல், அரசு, ஆளுகை, நிர்வாகம் ஆகியவற்றில் உள்ள சீர்கேடுகளை அம்பலப்படுத்தி, படிப்போர் தூய்மையான அணுகுமுறைகளைக் கடைப்பிடிப்பதற்கு வழிகாட்டுகிறது.
வறுமையை ஒழிக்கப் புதிய அணுகுமுறை,ஏழைகளுக்குத் தேவையான நிர்வகச் சீர்திருதம், அதிகாரப் பரவல், அரசியல் ஆகியவை பற்றி ஆசிரியர் தெளிவுபடுத்துகிறார். Keywords : Buy tamil book Nadum Samuthayamum Enge Selgindrana |