book

தீ இனிது நீர் இனிது

Thee Inithu Neer Inithu

₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அன்பாதவன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :178
பதிப்பு :1
Published on :1998
ISBN :9788123412986
Add to Cart

"அன்பாதலனின் 'நெருப்பில் காய்ச்சி பறை' - வலிகளை வரலாறாக்கியது.  'தனிமை கவிந்த அறை' - தனிமையைச் சமூகப் பிரச்சினையாக உணரச் செய்தது. 'தீச்சிற்பம்' - சாதியத்திற்குத் தீ வைத்தது.  பன்முகப் பரிமாணங்களோடு படைப்பை இலக்கி, சமூகத்தை இயங்கச்செய்யும் மற்றொரு தொகுப்பு 'தீ இனிது நீர் இனிது'.  அன்பாதலன் தனக்கென எள்ளல் தொனியும், மிடுக்கு நடையும் அடையாளமாகக் கொண்டவர். காத்திரமான சிந்தனைகளைச் சுதந்திரத்தோடு பதிவு செய்பவர்.  'தீ இனிது நீர் இனிது' - தொகுதி அவரது விசாலானம்ப் பார்வைக்கு அங்கீகாரம் பெற்றுத்தரும்; ஐயமில்லை"

- முனைவர் அரங்கமல்லிகா