book

திறனாய்வாளர் தொ.பொ.மீ

Thiranaivalar Tho.Po.Me

₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர்.ப. மருதநாயகம்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :228
பதிப்பு :2
Published on :2000
ISBN :9788123406398
Add to Cart

தொ.பொ.மீ. இலக்கியங்களில் இன்பச்சுவை கண்டாரே தவிர வேறுபாடுகளைக் கணவில்லை. அவரது அணுகுமுறையும், ஆற்றலும் இந்நூலில் வெளிப்படுத்தப்படுகிறது. எதையும் ஒப்பிட்டு, பகுத்து ஆய்வு செய்யும் தொ.பொ.மீ. அவர்களின் வல்லமை இந்நூலில் வகுத்துரைக்கப்படுகிறது.