book

திருக்குறள் (கவிஞர் சிற்பி உரை)

Thirukural (Kavignar Sirpi Urai)

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சிற்பி பாலசுப்பிரமணியம்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :322
பதிப்பு :1
Published on :2010
ISBN :9788123417233
குறிச்சொற்கள் :திருக்குறள், Thirukkural, திருக்குறள் உரை
Out of Stock
Add to Alert List

    குறளில் மிக அற்புதமான அம்சமாக விளங்குவது. அதன் ஆசிரிய் அதனை சாதி, மக்கள், நம்பிக்கைகள் என்று வேற்றுமை பாராட்டாமல், மனிதகுலம் முழுவதற்கும் பொதுமையாகக் கூறியிருப்பதாகும். சீரிய கோட்பாடுகளின் தொகுப்பான திருக்குறளில் காணப்படும் அத்துணை உயர்ந்த ஞானம், உலக இலக்கியத்தில் எந்த நூலிலும் இல்லை.