தனுஷ்கோடி ராமசாமி கட்டுரைகள் - Dhanushkodi Ramasamy Katuraigal

Dhanushkodi Ramasamy Katuraigal - தனுஷ்கோடி ராமசாமி கட்டுரைகள்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: இரவீந்திரபாரதி
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123412894
Pages : 218
பதிப்பு : 1
Published Year : 2008
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
Buy now
தனுஷ்கோடி ராமசாமி இலக்கியத் தடம் திருக்குறள் (கவிஞர் சிற்பி உரை)
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • சிலப்பதிகாரக் கண்ணகியின் கணவன் கோவலன் கொலையுண்டதும், கண்ணகி நீதி கேட்டு நின்றதும், மன்னன் தன் குற்றம் உணர்ந்து தண்டனை பெற்ற நிலையையும் முதல் கட்டுரை எடுத்துரைக்கிறது.  "ஆடு, மாடுகள் போல்தின்று திரியாமல் எல்லா வயதினரும் தங்களால் இயன்ற நோன்புகளை  மேற்கொண்டு வாழ்க்கையில் அமைதியும் இன்பமும் பெற முயலவேண்டும் என்று நோன்புகள் என்ற கட்டுரையில் கேட்டுக்கொள்கிறார்.

  பிறர் வெற்றி கண்டு மகிழவும் பாராட்டவும் முன்வரவேண்டும் என்றும், பல நோய்களை எண்ணங்களாலேயே தீர்த்துவிட முடியும் என்றும், புகழ்பெற வசைகளையும், எதிர்ப்புகளையும் துன்பங்களையும் ஏற்றுக்கொள்ளும் துணிச்சல் பெறவேண்டும் என்றும்நூலின் கட்டுரைகள் விளக்குகின்றன.  நம்பிக்கை இல்லாதவர்கள் நடைபிணங்களுக்குச் சம்மானவர்கள் என்று சாடுகிறார்.

  உடலும் உள்ளமும் நலம்பெற யோகாசனங்கள் அவசியம் என்றும், வரையறைகளுடன் இன்பம் துய்ப்பதில் நன்னெறியைப் பின்பற்றினால் மருந்துகள் தேவையற்ற வாழ்க்கை வாழலாம் என்றும், சுவைக்காகச் சாப்பிடுவதை விட உடல் நலனுக்காகச் சாப்பிடுவதே நல வாழ்வுக்கான நல்வழி என்றும் தெளிவு செய்கிறார்.

 • This book Dhanushkodi Ramasamy Katuraigal is written by and published by New century book house.
  இந்த நூல் தனுஷ்கோடி ராமசாமி கட்டுரைகள், இரவீந்திரபாரதி அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Dhanushkodi Ramasamy Katuraigal, தனுஷ்கோடி ராமசாமி கட்டுரைகள், இரவீந்திரபாரதி, , Katuraigal, கட்டுரைகள் , Katuraigal,இரவீந்திரபாரதி கட்டுரைகள்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy books, buy New century book house books online, buy Dhanushkodi Ramasamy Katuraigal tamil book.

ஆசிரியரின் (இரவீந்திரபாரதி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


நவீன தமிழ் இலக்கியம் - சில பார்வைகள் - Naveena Tamil Ilakiyam-Sila Parvaigal

தனுஷ்கோடி ராமசாமி செந்தட்டிக்காளை கதைகள் - Dhanushkodi Ramasamy Senthatikaalai kathaigal

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


எல்லாம் தரும் இதழியல் - Ellaam Tharum Idhazhiyal

சமூகம் - ஒரு மறுபார்வை

விஞ்ஞானிகளின் வாழ்வினிலே சர் சி.வி. இராமன்

காலப் பெட்டகம் 1926 முதல் 2000 வரை - Kaala Petagam 1926 Muthal 2000 Varai

இசைஞானி இளையராஜா ஆய்வுக்கோவை - Isaignani Illayaraja Aayuvukovai

அய்யாவின் அடிச்சுவட்டில் பாகம் - 2 - Ayyavin Adichchuvattil Part - 2

ஆழி பெரிது (இது ஒரு ஹிந்துத்துவ என்சைக்ளோபீடியா)

விஞ்ஞானப் பெரியார்கள் பாகம் 1

வயதுக்கு வரும் ஆண் பிள்ளைகள்

சங்க இலக்கியக் கட்டுரைகள் தொகுதி.1

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நான் யார் யார் யார் (old book - rare) - Naan yaar yaar yaar

பிழையின்றித் தமிழ் பேச, எழுத

தொல்தமிழ் எழுத்துக்கள் ஓர் அறிமுகம்

Environmental studies a multidisciplinary science

Do & See You Can become A Scientist

அம்மா கமலேஸ்வர்

தமிழர் வரலாறும் பண்பாடும் - Tamilar Varalaarum Panpaadum

தீண்டத்தகாதவர்கள் காந்தியிடம் ஏன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்?

வெற்றி தரும் சிந்தனைகள்

என் தந்தையின் வீட்டை சந்தையிடமாக்காதீர்! - En Thanthaiyin Veetai Santhaiyidamaakaatheer!

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk