யோகா... ஆஹா! - Yoga…aahaa!

Yoga…aahaa! - யோகா... ஆஹா!

வகை: யோகா (Yoga)
எழுத்தாளர்: விவேகானந்தா கேந்திரம் (Vivekananda kendram)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788189936709
Pages : 111
பதிப்பு : 14
Published Year : 2017
விலை : ரூ.110
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: தியானம், முயற்சி, அமைதி, யோசனங்கள்
கோல் டேக் இட் ஈஸி பாலிசி
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • யோகா என்றால், சாந்தம், அமைதி, ஒழுக்கம் என்று பொருள் கொள்ளலாம்! நம் மனதைக் கட்டுப்படுத்தி, நம்முள்ளே இருக்கிற இறைத் தன்மையை அறிய உதவும் ஓர் அற்புதமான பயிற்சிதான் யோகா.
  இன்றைக்கு யோகா கலை அடைந்திருக்கும் வளர்ச்சி அபரிமிதமானது. உலக அளவில், பலதரப்பட்ட நோய்களுக்கும் நிவாரணியாக யோகா பயிற்சிகளை (யோகா தெரபி) மருத்துவர்கள் பரிந்துரை செய்கிறார்கள்.

  நவீன உலகத்தின் தொழில்நுட்ப வளர்ச்சியால் ஏற்பட்டிருக்கும் வேகமான, பதற்றம் நிறைந்த வாழ்க்கை முறை, சந்தோஷத்தைக் காட்டிலும் மனிதனுக்கு கூடுதலான சங்கடங்களையும், மன ரீதியான பிரச்னைகளையுமே கொடுக்கின்றன. அதனால் ஏற்படும் மனக் குழப்பம், அமைதியின்மை, கோபம் ஆகியவற்றால் உடல் பாதிக்கப்படுகிறது.

  யோகா பயிற்சி மனதை அமைதிப்படுத்துகிறது. மன இறுக்கத்தைப் போக்குகிறது. நோயின் தாக்கம் கணிசமாகக் குறைகிறது.

  ஜெர்மனியில் எட்டுப் பேரில் ஒருவர் யோகா பயிற்சி செய்பவராக இருக்கிறார். நார்வே, ஸ்வீடன் உட்பட இன்னும் பல நாடுகளில் உள்ள மருத்துவமனைகளிலும் உடற்பயிற்சிக் கூடங்களிலும் யோகா பயிற்றுவிக்கப் படுகிறது. அலுவலகங்களிலும்கூட யோகா வகுப்பு உண்டு! உலகம் முழுவதும் யோகா பிரபலமாக இருந்தாலும் அதன் ஆணிவேர் நம் இந்திய தேசத்தில் ஊன்றப்பட்டது என்பதை நினைத்துப் பெருமிதம் கொள்வோம்.

  விவேகானந்தா கேந்திரத்தின் வழிகாட்டலில், சக்தி விகடன் இதழில் இந்தக் கட்டுரைகள் யோகா... ஆஹா! என்ற பெயரில் தொடராக வெளிவந்து வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற கட்டுரைகளின் தொகுப்பு இந்த‌ நூல்.

 • This book Yoga…aahaa! is written by Vivekananda kendram and published by Vikatan Prasuram.
  இந்த நூல் யோகா... ஆஹா!, விவேகானந்தா கேந்திரம் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Yoga…aahaa!, யோகா... ஆஹா!, விவேகானந்தா கேந்திரம், Vivekananda kendram, Yoga, யோகா , Vivekananda kendram Yoga,விவேகானந்தா கேந்திரம் யோகா,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Vivekananda kendram books, buy Vikatan Prasuram books online, buy Yoga…aahaa! tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


யோக மனோதத்துவக் கலை - Yoga Manothathuva Kalai

மற்ற யோகா வகை புத்தகங்கள் :


தியானம் (சுய உணர்தலின் சிகரம்) - Dhyanam (Suya Unarthalin Sigaram)

சுவாசம் - இரத்த ஓட்டம் சீராக்கும் வழிமுறைகள்

ஆஹா, யோகா! - Aaha. Yoga

இளமையின் ரகசியம்

ஸ்ரீ பதஞ்சலி யோக சூத்ரம் - Sri Padhanjali Yoga Soothram

Meditation and its methods

சந்தியா காயத்ரி ஜெப யோகம் - Sandhiya Gayathri Jeba Yogam

சன்மார்க்க யோக தியான முறைகள் - Sanmaarga Yoga Thiyana Muraigal

தியானம் யோகம் ஞானம்

ராஜயோகம் - Rajayogam - Part 1

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தாய்லாந்து ராமாயணம் - Thailand Ramayanam

சாந்தாஸ் அசைவ சமையலும் அசத்தல் பிரியாணிகளும் - Shanthas Asaiva Samyalum Asathal Biriyanigalum

தமிழ்ப் பெரியார்கள்

கஜராஜன் குருவாயூர் கேசவன் - Gajarajan Guruvayur Kesavan

இந்திய வரலாறும் பண்பாடும் TNPSC புதிய பாடத் திட்டம் - Indiya Varalarum Panpaadum TNPSC Puthiya Paada Thittam

யூத் ஜுகல்பந்தி - Youth Jugalpanthi

துணையெழுத்து - Thunaieluthu

விவசாயத்தில் பூச்சிகளின் புரட்சி! - Vivasayathil Poochigalin Puratchi1

வீரத்துறவி விவேகானந்தர் - Veerathuravi Vivekanadhar

ஆயிரம் ஜன்னல் - Aayiram jannal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk