தமிழ் அகராதிகளில் வினைப்பதிவமைப்பு நெறிமுறைகள் - Tamil Agarathigalil Vinaipathivamappu Nerimuraigal

Tamil Agarathigalil Vinaipathivamappu Nerimuraigal - தமிழ் அகராதிகளில் வினைப்பதிவமைப்பு நெறிமுறைகள்

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: பெ. மாதையன்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123415494
Pages : 256
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.145
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
தண்ணீர் சந்தைக்கல்ல மக்களுக்கே தமிழ் இலக்கியமும் பெண்ணியமும்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • தமிழ் அகராதிகளில் வினைப்பதிவமைப்பு நெறிமுறைகள் என்னும் இந்நூலைப்  பெரியார் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் பெ. மாதையன் அவர்கள் அரிதின் முயன்று ஆய்வு செய்து ஆக்கித் தந்துள்ளார்கள்.  பல அகராதி, நிகண்டு, மொழியியல் நூல்களை ஆழ்ந்து, ஆராய்ந்து இந்நூல் உருவாக்கப் பெற்றுள்ளது.  நூலில் தமிழ் அகராதிகளின் வினைப்பதிவு காலந்தோறும் அமைப்புற்று வந்த வரலாறு ஆராயப்பெறுகின்றது. தொல்காப்பிய உரியியல் தொடங்கி, தமிழ்ப் பல்கலைக் கழகப் பெருஞ்சொல்லகராதி, க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி வரையுள்ள பல்வகை அகராதிகளை ஒப்புநோக்கி அவற்றில் வினைச்சொற்கள் காலந்தோறும் பதிவாய் அமைந்த முறைகளும் இலக்கணக் குறிப்பில் நேர்ந்துள்ள வளர்ச்சிப் போக்குகளும் விரிவாய் ஆராயப்பெறுகின்றன.


  இந்நூலின் கருத்துக்களை ஏற்று அகராதிகள் உருவாக்கப் பெற்றால் தமிழ் மேலும் மேலும் வளம் பெற்றுச் செம்மொழிக்கான முழுமை பெற்று உலக அரங்கில் முதலிடம் பெறும்.
 • This book Tamil Agarathigalil Vinaipathivamappu Nerimuraigal is written by and published by New century book house.
  இந்த நூல் தமிழ் அகராதிகளில் வினைப்பதிவமைப்பு நெறிமுறைகள், பெ. மாதையன் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Tamil Agarathigalil Vinaipathivamappu Nerimuraigal, தமிழ் அகராதிகளில் வினைப்பதிவமைப்பு நெறிமுறைகள், பெ. மாதையன், , Pothu, பொது , Pothu,பெ. மாதையன் பொது,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy books, buy New century book house books online, buy Tamil Agarathigalil Vinaipathivamappu Nerimuraigal tamil book.

ஆசிரியரின் (பெ. மாதையன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


உரையியல்

சங்ககால இனக்குழுச் சமுதாயமும் அரசு உருவாக்கமும் - SangakalaI Inakulu Samuthayamum Arasu Uruvaakkamum

தமிழ்ச் செவ்வியல் படைப்புகள் - Tamil Sevvial Padaipukal

தமிழ் செவ்வியல் இலக்கியங்கள்

அகராதியியல் கலைச்சொல்லகராதி

மற்ற பொது வகை புத்தகங்கள் :


உலகப் பகுத்தறிவாளர்கள்

தங்கச் சுரங்கம் - Thanga Surangam

பிரபலங்கள் செய்த குறும்புகள் - Pirabalangal Seidha Kurumbugal

கறுப்பு அங்கிக்குள் நெருப்புப் பொறிகள்

Idioms and Phrases

நேரு இந்திரா ராஜீவ்

சேதி கேளடி தோழி...! (old book rare)

யோகாசனம் பயிற்சியும் பலன்களும் - Yogasanam Payirchiyum Balangalum

ஊடகங்களால் ஊரைப் பற்றும் நெருப்பு

லட்சிய இல்லறம் - Latchiya Illaram

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மக்கள் மருத்துவம் - Makkal Maruthuvam

உபாரா அன்னியன் (நாவல்)

நல்ல செயல் - Nalla Seyal

Management Accounting

இந்திராகாந்தி

தாய்மொழியில் படிக்க வைப்போம் - Thaimozhiyil Padikka Vaipoam

டாக்டர். அம்பேத்கர் நினைவலைகள்

அப்பாஸ்பாய் தோப்பு - Appasbai Thoppu

தாயுமானவரின் 108 நல்லுரைகள் - Thayumaanavarin 108 Nalluraigal

1001 இரவு அரபுக் கதைகள் (இரண்டு பாகங்களும் சேர்ந்த ஒருபுத்தகம்)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk