book

நபிகள் நாயகம் வாழ்வில் 100 சுவையான நிகழ்ச்சிகள்

Nabigal Naayagam Vaalvil 100 Suvaiyaana Nigalchigal

₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அ.நி. மன்னார்குடி பானுகுமார்
பதிப்பகம் :விஜயா பதிப்பகம்
Publisher :Vijaya Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :127
பதிப்பு :1
Published on :2014
ISBN :9788184465167
Add to Cart

பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்து மறைந்த ஒரு மனிதர் உரைத்து நடைமுறைப் படுத்திக்காட்டி வாழ்ந்த வாழ்க்கையை, அப்படியே பின்பற்றும் சமுதாயம் உலகில் உள்ளதென்றால், அது நபிகள் நாயகத்தின் சமுதாயம் மட்டும்தான்.
நூறு கோடிக்கும் அதிகமான மக்கள் இன்றளவும் நபிகள் நாயகத்தின் கொள்கைகளைப் பின்பற்றுகிறார்கள் என்றால், அது அவரது சிறப்பையும், தகுதியையும் காட்டுகிறது.
உலகை உய்வித்த உத்தமர்களில் நபிகள் நாயகம் ஒருவர். அவர்களுடைய வாழ்க்கை வரலாறு ஒவ்வொருவரும் பின்பற்றி ஒழுக வேண்டிய முன்மாதிரியாகும்.
இப்புத்தகத்தைப் படிக்கும் முஸ்லீம் அல்லாதவர்கள் ஒரு மாமனிதரின் வாழ்க்கை நிகழ்ச்சிகளைத் தெளிவாக தெரிந்து கொள்ளலாம். இஸ்லாமியர்களோ நபிகள் நாயகத்தின் நற்குணங்களை நன்னெறிகளை மேலும் அறிந்து கொள்ளலாம்.