கோல் - 'Goal'!

'Goal'! - கோல்

வகை: சுய முன்னேற்றம் (Suya Munnetram)
எழுத்தாளர்: இலியாஹு.எம். கோல்ட்ராட் (Iliyahu M.Goldrat)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788189936693
Pages : 287
பதிப்பு : 7
Published Year : 2011
விலை : ரூ.110
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: சிந்தனைக்கதைகள், பிரச்சினை, தகவல்கள், பொக்கிஷம், Coal
எமர்ஜென்ஸி நடந்தது என்ன? யோகா... ஆஹா!
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • நீங்கள் ஒரு பெரிய நிறுவனத்தின் முதலாளியாக இருக்கலாம்; உயர் பொறுப்பில் இருக்கும் நிர்வாகியாக இருக்கலாம்; தொழிலாளியாகவும் இருக்கலாம். இந்தக் கதையில் வரும் பாத்திரங்களில் நிச்சயம் யாராவது ஒருவரில் உங்களைக் காண்பீர்கள்.
  உங்கள் பணியிடம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்; எந்தத் துறையாகவும் இருக்கலாம். ஆனால், இந்தக் கதைக்களமான தொழிற்சாலையின் பிரச்னைகளும் நிகழ்வுகளும் நிச்சயம் உங்கள் பணியிடத்திலும் எதிர்ப்படக் கூடியவைதான்.

  ஒரு தொழிற்சாலையில் புதிதாக அதிகாரியாகப் பதவியேற்ற ஒருவர், நலிந்து கிடக்கும் அதன் இக்கட்டான சூழலிலிருந்து, அந்த நிறுவனத்தை எப்படி மீட்டெடுக்கிறார்... மீண்டும் லாபம் ஈட்டித்தரும் தொழிற்சாலையாக அதை எப்படி மாற்றுகிறார்... இந்த மீட்புப் போராட்டத்தில் தொழிற்சாலைப் பணிகளிலேயே தன்னை ஐக்கியப்படுத்திக் கொள்ளும் அந்த அதிகாரி, தன் மனைவியுடன் இரவு உணவு வேளைகளில்கூட கலந்துகொள்ள முடியாத அளவுக்கு பணிச்சுமை அவரை எப்படி வாட்டியெடுக்கிறது... அதனால் மனைவியைப் பிரிந்து வாடும் அவர், எத்தகைய மனத் துயரங்களைக் கடக்க வேண்டியிருக்கிறது... இந்தச் சூழலில் இருந்துகொண்டு ஆலையை அவர் எப்படி நிர்வகிக்கிறார்... மனைவியுடன் எப்படி இணைகிறார்... தொழிற்சாலைக்கு ஈட்டிக்கொடுத்த லாபம் எப்படி அந்த அதிகாரியை உயர் பதவிக்கு இட்டுச் செல்கிறது... என்பதையெல்லாம் தன்னுடைய எளிய தமிழாக்கத்தில் அஞ்சனா தேவ் படம்பிடித்துக் காட்டுகிறார்.

  இது ஆனந்த விகடன் இதழில் தொடராக வந்தபோது வாசகர்கள் இருகரம் நீட்டி வரவேற்றனர். இதில் இடம்பெறும் தொழிற்சாலைகள் தொடர்பான மிக நுணுக்கமான விவரங்களையும், நிர்வாகக் கலைகளையும்கூட ஆர்வத்தோடு படித்து உள்வாங்கிக் கொண்டார்கள். இந்த நூல், அந்தக் கதையை ஒரே மூச்சில் படிக்கும் வாய்ப்பைத் தருகிறது.

 • This book 'Goal'! is written by Iliyahu M.Goldrat and published by Vikatan Prasuram.
  இந்த நூல் கோல், இலியாஹு.எம். கோல்ட்ராட் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, 'Goal'!, கோல், இலியாஹு.எம். கோல்ட்ராட், Iliyahu M.Goldrat, Suya Munnetram, சுய முன்னேற்றம் , Iliyahu M.Goldrat Suya Munnetram,இலியாஹு.எம். கோல்ட்ராட் சுய முன்னேற்றம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Iliyahu M.Goldrat books, buy Vikatan Prasuram books online, buy 'Goal'! tamil book.

மற்ற சுய முன்னேற்றம் வகை புத்தகங்கள் :


மென்மையான பேச்சு மேன்மை தரும்

கல்பனா சாவ்லா - Kalpana Chawla

மாதாவும் மனைவியும்

மகத்தான சாதனைக்கு மனோசக்தி - Magaththaana Saadhanaikku Manosakthi

முன்னேற்றத்திற்கு மூன்றே படிகள் - Munetrathirukku Moondre Padigal

Work and its secret

உலகத்தைப் புரிஞ்சுக்க

முடியும் முடியும் என்றே சிந்தியுங்கள் - Mudiyum Mudiyum Endrae Sindhiyungal

வெற்றி மொழிகள் - Vetri mozhigal

ஏமாற்றங்களும் ஏணிகளாகும் - Aemaatrangalum aenikalakum

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சினிமா மேக்கப் முதல் மேக்கிங் வரை - Cinema Makeup Muthal Making Varai

நான் சந்தித்த மனிதர்கள் - Naan Santhitha Manithargal

கிச்சன் கிளினிக் - Kitchen Clinic

சத்தியமூர்த்தி கடிதங்கள் (பாகம் 1) - Sathyamoorthi Kadithangal(part 1)

பெண்ணின் மறுபக்கம் - Pennin Marupakkam

பணம் கொழிக்கும் விவசாய தொழில்நுட்பங்கள் - Panam Kolikkum Vivasaya Thozhil Nutpangal

கமாடிட்டியிலும் கலக்கலாம் லாபம் அள்ள எளிய வழிகள் - Commodityilum Kalakalaam Labam alla Eliya Vazhigal

கம்பன் தொட்டதெல்லாம் பொன் - Kamban thottathellam pon

பார்லர் போகாமலே பியூட்டி ஆகலாம் - Parlour pogamalae beuty aagalaam

காதல் பால் - Kaathal Paal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91