சிறுவர்களுக்கு லெனின் வாழ்க்கையில் சுவையான சம்பவங்கள் - Siruvarkalukku Lenin Vaalkaiyil Suvaiyana Sambavangal

Siruvarkalukku Lenin Vaalkaiyil Suvaiyana Sambavangal - சிறுவர்களுக்கு லெனின் வாழ்க்கையில் சுவையான சம்பவங்கள்

வகை: சிறுவர்களுக்காக (Siruvargalukkaga)
எழுத்தாளர்: ஆர்.சி. சம்பத் (R.C.Sampath)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123414430
Pages : 85
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.55
In Stock , Delivered in 2-3 business days
Buy now
சிறுவர் செயல்வழிக் கல்வி சுதந்திரப் போரில் தமிழ் சினிமா
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • ரஷ்ய நாட்டில் பொதுவுடைமை இயக்கத்தை ஆரம்பித்து, வளர்த்து, மக்களை ஒன்று திரட்டி ஜார் மன்னரின் கொடுங்கோல் ஆட்சியைக் கவிழச் செய்து, புதிய மக்களாட்சியை உருவாக்கிய புரட்சிக்கார்ர், மாமனிதர் லெனின்.  உலகில் இவரது பெயரைத் தெரியாதவர்கள் யாருமில்லை.  பல்வேறு அரசியல் சித்தாந்தங்களை ஆதரிப்போர் - எதிர்ப்போர் உண்டு என்றாலும், ஒட்டுமொத்தமாக அனைவரது போற்றுதலுக்கும் உரிய உலகத்தலைவர் லெனின், அவரது ஆளுமையில் உருவாக்கப்பட்ட ரஷ்யநாடு பின்னாளில் உலக வல்லரசுகளில் ஒன்றாக உயர்ந்து விளங்கியது.  பல ஏழை நாடுகளை மேம்படுத்தவும் உதவியது.  பிரதமர் நேரு காலத்தில் இந்தியாவில் இரும்பு ஆலைகள், நிலக்கரிச் சுரங்கம், அணைக்கட்டுகள் அமைய ரஷ்ய நாடே உதவிக்கரம் நீட்டியது.  அத்தகைய வல்லரசை உருவாக்கிய லெனின், குழந்தைகள் மீது பேரன்பு கொண்டவர்.  அவரது வரலாற்று உண்மை நிகழ்ச்சிகளே இங்குச் சிறுவர்களுக்கு ஏற்ற கதைகளாக வழங்கப்படுகின்றன.  சிறுவர் அறிவுவளர்ச்சிக்கும், மனவளர்ச்சிக்கும் இவை உறுதுணையாக விளங்கும் என்பது உண்மை.

  ஆ.சி. சம்பத்

 • This book Siruvarkalukku Lenin Vaalkaiyil Suvaiyana Sambavangal is written by R.C.Sampath and published by New century book house.
  இந்த நூல் சிறுவர்களுக்கு லெனின் வாழ்க்கையில் சுவையான சம்பவங்கள், ஆர்.சி. சம்பத் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Siruvarkalukku Lenin Vaalkaiyil Suvaiyana Sambavangal, சிறுவர்களுக்கு லெனின் வாழ்க்கையில் சுவையான சம்பவங்கள், ஆர்.சி. சம்பத், R.C.Sampath, Siruvargalukkaga, சிறுவர்களுக்காக , R.C.Sampath Siruvargalukkaga,ஆர்.சி. சம்பத் சிறுவர்களுக்காக,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy R.C.Sampath books, buy New century book house books online, buy Siruvarkalukku Lenin Vaalkaiyil Suvaiyana Sambavangal tamil book.

ஆசிரியரின் (ஆர்.சி. சம்பத்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


குருவியும் நரியும் - Kuruviyum Nariyum

தலைவர்களின் தலைவர் ஜவஹர்லால் நேரு

ஜென் கதைகள்

முசோலினி எழுச்சியும் வீழ்ச்சியும் - Musolini Ezhutchium Vizhichium

புண்ணியம் தேடி... - Kasi Azhaikkiradhu : Punniyam Thedi

நாரதர் கதைகள் - Naradar Kathaigal

நாடோடிக் கதைகள்

சூரிய நமஸ்காரம் - Soorya Namaskaram

பிறவித் தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்

சுட்டிகளுக்கு குட்டிக் கதைகள்

மற்ற சிறுவர்களுக்காக வகை புத்தகங்கள் :


my first book of SHAPES - Shapes (My First Books)

கிருஷ்ண தேவராயர் - Krishnadeva Raya

கண்ணான கண்ணன்

பிறந்த நாள்

சிலம்பிசைத்த இளங்கோ சிறுவர் நாடகங்கள்

வீட்டுச் சாமான்கள் - Household items

பாலைவனத்து இரவுக் கதைகள் (1001 இரவு அரபுக் கதைகள்) - Paalaivanathu Iravu Kathaigal

MAHABHARATHA FOR CHILDREN

my COLOURING book blue - My Colouring Book: Blue (Activity-Colouring Books)

விக்கி vs விக்கி - Vicky vs Vicky

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


டிசம்பர்-6 - 6-Dec

மூட நம்பிக்கைகளை முறியடிப்போம் (old book - rare) - Mooda Nambikaikalai Muriadipoam

easy english stories Tom Sawyer - The Adventures of Tom Sawyer

Drawing & Colouring (4)

முல்லாவின் வேடிக்கைக் கதைகள் - Mullavin Vedikkai Kathaigal

Corporate Communication

டாக்டர் அம்பேத்கரும் பாராளுமன்ற சனநாயகமும் - Doctor Ambedkarum paralumandra Jananayakamum

கடினக் கலவைகள் - Kadina Kalavigal

ஒரு ஊரும் சில மனிதர்களும் - Oru Oorum sila Manithargalum

உணவின் வழி உடல்நலம் - Vunavin Vazhi Vudalnalam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91