book

காளியின் கண்கள்

Kaaliyin Kankal

₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :லக்ஷ்மி
பதிப்பகம் :பூங்கொடி பதிப்பகம்
Publisher :Poonkodi Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :242
பதிப்பு :6
Out of Stock
Add to Alert List

இந்நூலிலுள்ள இரண்டு நாவல்களில் ஒன்றான ''காளியின் கண்கள்'' மலேசிய நாளிதழான 'தினமணியில்' தொடர்கதையாக வெளிவந்து வாசகர்களின் கருத்தையும் கவனத்தையும் கவர்ந்ததாகும். காளியின் கண்களைக் களவாட முயன்ற ஒரு கிராதகனுக்கும் அவனது காதலிக்கும் காளி எவ்வாறு பாடம் கற்பிக்கிறாள் என்பதே இந்நாவலின் கதை.