சிறகுகளைத் தா - Siragukalai Thaa

Siragukalai Thaa - சிறகுகளைத் தா

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: அனிச்சம்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9188123413172
Pages : 136
பதிப்பு : 1
Published Year : 2008
விலை : ரூ.40
In Stock , Delivered in 2-3 business days
Buy now
சிந்து முதல் கங்கை வரை சிறந்த சீனத்துச் சிறுகதைகள்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • சிறகுகளைத் தா எனும் இந்தக் கவிதை நூலின் ஆசிரியர் அனிச்சம் இருபத்தைந்து ஆண்டுகளாய் பள்ளி ஆசிரியராய் பணியாற்றுகிறார்.  அவ்வப்போது பத்திரிகைகளிலும் கவிதைகள் எழுதி வருகிறார்.  கவியரங்க மேடைகளிலும் பங்கு பெறுகிறார்.\

  குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதான அடக்கு முறைகளை முறியடிக்கும் ஆவேசம் இவரது கவிதைகளில் வெளிப்படுகிறது.  போராட்டக் குணம் இவரது இயல்பு.  கல்லூரி நாட்களில் லால்குடி, அன்பில் பகுதியில் பொது மக்களுக்கான பஸ் வசதி கோரி நடந்த மறியல் போராட்டம் உட்பட உள்ளூர்மக்களுக்கான பிரச்சனைகளுக்காக தான் சார்ந்த இடதுசாரி இயக்கத்தின் சார்பாய் போராட்ட களத்தில் முன்னணியில் நின்றவர்.  இவரது பல கவிதைகளில் கோபமும், சில கவிதைகளில் மென்மையும் ரசிக்கும் படியாகவே இருக்கின்றன.  பெண்ணியம் பேசும் இவரது முதலாவது கவிதைத் தொகுதி இது.  துயரங்களுக்குத் தீயெழுதும் துணிச்சலான முயற்சி இவரது கவிதைத் தொகுதி.

  - பதிப்பகத்தார்.

 • This book Siragukalai Thaa is written by and published by New century book house.
  இந்த நூல் சிறகுகளைத் தா, அனிச்சம் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Siragukalai Thaa, சிறகுகளைத் தா, அனிச்சம், , Pothu, பொது , Pothu,அனிச்சம் பொது,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy books, buy New century book house books online, buy Siragukalai Thaa tamil book.

மற்ற பொது வகை புத்தகங்கள் :


வெற்றியாளர்கள் ஏமாற்றுவதில்லை - Winners Never Cheat: Everyday Values We Learned as Children But May Have Forgotten

மங்கல இசை மன்னர்கள்

மனிதன் - Manithan

தமிழ் நாட்டுப் பொன்மொழிகள் - Tamilnaatu Ponmozhigal

விதவிதமான வீட்டுக் குறிப்புகள - 555 - Vidhavidhamaana Veettu Kurippugal - 555

காந்தீயக் கவிஞருடன் ஒரு கை குலுக்கல்

சந்நிதிகள் பிரகாரங்கள் வீதிகள்

தண்ணீர்

பூந்தமிழப் புதையல்

ARATI SONGS

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அறிவியல் நிகழ்வுகளும் ஆண்டுகளும் - Ariviyal Nigalvugalum kalum

மார்க்சிய சிந்தனை

கொங்கு வட்டார நாட்டுப்புறக் கதைகள்

தொல்காப்பியமும் கவிதையும்

பொன்னிறத்தாள் கதை (old book - rare) - Ponirathaal Kathai

நகையெனும் மெய்ப்பாடு - Nagaiyenum Meipaadu

The Jungle Book

சாதகப் பறவைகள் - Saathaga Paravaigal

சிரிப்போம் சிந்திப்போம் - Siripom Sinthipoam

தொல்தமிழ் எழுத்துக்கள் ஓர் அறிமுகம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91