எமர்ஜென்ஸி நடந்தது என்ன? - Emergency nadanthathu enna?

Emergency nadanthathu enna? - எமர்ஜென்ஸி நடந்தது என்ன?

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: ஜென்ராம் (Genram)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788189936686
Pages : 96
பதிப்பு : 5
Published Year : 2009
விலை : ரூ.55
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: சரித்திரம், பிரச்சினை, போர், பண்பாடு
பார்லர் போகாமலே பியூட்டி ஆகலாம் கோல்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • எதிரி நாட்டு தாக்குதலால் நாட்டைக் காப்பாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டாலோ, அல்லது உள்நாட்டுக் குழப்பம் நாட்டைத் துண்டாடிவிடாமல் காப்பதற்கோ அவசரநிலையைப் பிரகடனப்படுத்துவது வழக்கம். 1975ல் நம் நாட்டில் பிரகடனப்படுத்தப்பட்ட அவசரநிலைக்கு இந்த இரண்டுமே காரணம் இல்லை என்பதையும், அரசுக்கு உள்நாட்டு சக்திகளின் எதிர்ப்பு என்ற போர்வையில் அந்த நெருக்கடிநிலை பிரகடனப்படுத்தப்பட்டது என்பதையும் இந்த நூல் விவரிக்கிறது.
  மேலும் அரசு அதிகாரத்தில் இருந்தவர்கள், தங்கள் அதிகாரத்தை எப்படியெல்லாம் துஷ்பிரயோகம் செய்தார்கள் என்ற தகவல்களைத் தருகிறது இந்த நூல். அதிகாரத்தில் இருந்தவர்களுக்கு நெருக்கமானவர்களாக இருந்த சிலர் அரசாங்கத்தை எவ்வாறு தவறாகப் பயன்படுத்தினர், பத்திரிகைகளின் சுதந்திரம் எப்படி பறிக்கப்பட்டது, நீதியின் கரம் எவ்வாறு முடக்கப்பட்டது போன்றவற்றையும் இந்த நூல் தெளிவாகத் தெரிவிக்கிறது.

  எமர்ஜென்ஸிக்கு எதிர்ப்பு இல்லாமலில்லை. ஆனால் அவை கோலியத்துக்கு எதிராக சாம்சன் போராடியதைப்போல சமமில்லாத போராட்டமாக இருந்தது.

  நாட்டின் சுதந்திரத்துக்காக ஒரு சத்தியாகிரகப் போரை சந்தித்தவர்கள், சுதந்திர இந்தியாவில் மீண்டும் ஒரு போராட்டத்தை சந்தித்தார்கள். ஆனால், ஆளும் தரப்பு பிரிட்டிஷாரின் அடக்குமுறையைவிட அதிக உத்வேகத்தோடு இரும்புக்கரம் கொண்டு அடக்குமுறையைக் கையாண்டது. இதிலும் ஆளும் தரப்புக்கு எதிராக சத்தியாகிரகப் போர் வழிமுறையை ஜனநாயக விரும்பிகள் கையாண்டார்கள்.

  அப்படிப்பட்ட சூழலில் நாட்டில் நிகழ்ந்த நிகழ்வுகள் என்ன? அவற்றின் சூத்ரதாரியாக இருந்து செயல்பட்டது யார்? அவற்றின் விளைவுகள் எத்தகையதாக இருந்தன? போன்ற தகவல்களை இந்தத் தலைமுறை அறிந்துகொள்ளும் வகையில் நெருக்கடிகால சரித்திரச் சம்பவங்கள் கோவையாகத் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. இந்த நூலில் காட்டப்பட்டுள்ள விஷயங்களைப் படித்து உள்வாங்கிக்கொண்டால், அரசியல் நிலவரங்களை உணர்ந்துகொண்ட மனிதராக நம்மை உயர்த்திக்கொள்ள முடியும்.

 • This book Emergency nadanthathu enna? is written by Genram and published by Vikatan Prasuram.
  இந்த நூல் எமர்ஜென்ஸி நடந்தது என்ன?, ஜென்ராம் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Emergency nadanthathu enna?, எமர்ஜென்ஸி நடந்தது என்ன?, ஜென்ராம், Genram, Pothu, பொது , Genram Pothu,ஜென்ராம் பொது,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Genram books, buy Vikatan Prasuram books online, buy Emergency nadanthathu enna? tamil book.

ஆசிரியரின் (ஜென்ராம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


எரிதழல் பாகம் 1

கூட்டத்திலிருந்து வரும் குரல்..! - Kootathilirunthu varam kural..!

மௌனம் கலையட்டும் - Mounam Kalaiyattum

எரிதழல் பாகம் 2

மனதின் ஓசைகள் - Manathin oosaigal

மற்ற பொது வகை புத்தகங்கள் :


சிந்தனை விருந்து - Sinthanai Virunthu

பெண்களுக்குத் தேவையான அவசியமான வீட்டுக் குறிப்புகள் - Pengalukku Thevaiyana Avasiyamaana Veettu kurippugal

பழந்தமிழ் வாழ்வு - Pazhanthamizh Vaazhvu

வேலியும் பயிரும் - Veliyum Payirum

இது எப்படி இருக்கு - Idhu Eppadi Irukku

என்ன செய்யவேண்டும்? பாகம்.3(அரசாங்க அலுவலக விதிமுறைகள்) - Enna Seyya Vendum ?Part 3(Arasaanga Aluvalaga Vidhimuraigal)

பால் உற்பத்திப் பெருக்கத்திற்கான நவீன தொழில்நுட்பங்கள் - Paal Urpathi Perukathirkana Naveena Thozhilnutpangal

குழந்தை வளர்ப்பு

தமிழகத்தில் குடிநீர் பிரச்சினையும், தீர்வுகளும் - Tamilagathil Kudineer Prachanaiyum,theervugalum

கற்றலும் கற்பித்தலும்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பணம் செய்ய விரும்பு - Panam seyya virumbu

முதுமை என்னும் பூங்காற்று - Muthumai Ennum Poongatru

ஜெயிக்கத் தெரிந்த மனமே - Jeyikkath therintha maname

51 அட்சர சக்தி பீடங்கள் - 51 Atsara shakthi peedangal

துலக்கம் ஒரு பிழையின் மறுவிசாரணை - Thulakkam Oru Pizhaiyin Maruvisaaranai

ஆம்! நீங்களும் அமெரிக்காவில் படிக்கலாம்! - Aam!neengalum Americavil Padikalaam

தேர்தல் 2009 - Therthal 2009

வி ஏ ஓ தேர்வுக் களஞ்சியம் புதிய பயிற்சிக் கேள்விகளும் மாதிரி வினாக்களும் - V.A.O Thervu Kalanjiyam Puthiya Payirchi Kelvigalum Mathiri Vinakalum

தலாய் லாமா - Thalai Laama

லேப்டாப் A to Z - Laptop A to Z

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk