அசத்தல் நிர்வாகிக்கு அற்புத வழிகள் 31 - Asathal Nirvagikku arputha vazhigal 31

Asathal Nirvagikku arputha vazhigal 31 - அசத்தல் நிர்வாகிக்கு அற்புத வழிகள் 31

வகை: சுய முன்னேற்றம் (Suya Munnetram)
எழுத்தாளர்: அருணா ஸ்ரீனிவாசன் (aruna Srinivasan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788189936662
Pages : 208
பதிப்பு : 4
Published Year : 2009
விலை : ரூ.80
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: தொழில், வியாபாரம், நிறுவனம், மேலாண்மை, முயற்சி, திட்டம், உழைப்பு
மாயாவனம் பார்லர் போகாமலே பியூட்டி ஆகலாம்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • மேலாண்மை என்பது ஒரு கலை. சாதாரண மனிதனை சாதனை மனிதனாக மாற்றிக் காட்டும் வல்லமை பெற்றது மேலாண்மை அறிவு. பழங்காலத்தில் சொல்லப்பட்ட கதைகள், அனுபவத்தின் வாயிலாக அந்தக் கலையை நம்முள் வளர்த்துக்கொள்ளத் துணைபுரிந்தன.

  சிறந்த உதாரணமாக, பஞ்சதந்திரக் கதைகளைக் கூறலாம். சிக்கல் எழும்போதெல்லாம் எப்படி அந்தச் சிக்கலைத் தீர்த்து வெற்றிக் கனியைப் பறிப்பது என்பது, புத்திசாலி மிருகங்களின் வாயிலாக வெளிப்படுத்தப்பட்டிருக்கும். அதனைக் கேட்டு முட்டாள்களாக இருந்த அரச குமாரர்கள் எப்படி அரசாளும் அறிவாளிகளாக மிளிர்ந்தார்கள் என்பதை இள வயதில் நாம் படித்திருப்போம்.

  இப்படிப்பட்ட கதைகளை அடிப்படையாகக் கொண்டு மேலாண்மை அறிவு இதுதான் என்று சொல்லப்படாமலே இயற்கையாக வளர்ந்த நிலை இப்போது மாறிவிட்டது. இன்று, வர்த்தக உலகில், ஒவ்வொரு செயலும் வெற்றிகரமாகவும் அதேசமயம் லாபகரமாகவும் நடக்க வேண்டுமென்றால் நிர்வாகத் திறன் மிக முக்கியம். அதற்கான படிப்புகளுக்கும் இப்போது நிறையவே வாய்ப்புகள் உள்ளன. சிறந்த நிர்வாகிகளாகப் பரிணமிக்க இந்தக் கல்வி நிறையவே உதவுகிறது.

  படித்தவர்கள் மட்டும்தான் சிறப்புக் கல்வியாக மேலாண்மையைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதில்லை; சாதாரண சிறு வியாபாரிகளும், சிறுதொழில் முனைவோரும்கூட அனுபவத்தின் அடிப்படையிலும், கூடவே இதுபோன்ற நூல்களின் மூலமும் நிர்வாகக் கலையைக் கற்றுக்கொள்ளலாம்.

  தமிழில் நிர்வாகக் கலையை வாசகர்களுக்குக் கொடுக்கும் விதமாக அருணா ஸ்ரீனிவாசன் இந்த நூலை எழுதியிருக்கிறார். இதில் சொல்லப்பட்டிருக்கும் உதாரணக் கதைகள், தோல்வியில் துவண்டு கிடக்கும் உள்ளங்களுக்கு புது உத்வேகம் கொடுத்து நிர்வாகத் திறனுள்ள முழு மனிதராக மாற்றிக் காட்டும்.

 • This book Asathal Nirvagikku arputha vazhigal 31 is written by aruna Srinivasan and published by Vikatan Prasuram.
  இந்த நூல் அசத்தல் நிர்வாகிக்கு அற்புத வழிகள் 31, அருணா ஸ்ரீனிவாசன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Asathal Nirvagikku arputha vazhigal 31, அசத்தல் நிர்வாகிக்கு அற்புத வழிகள் 31, அருணா ஸ்ரீனிவாசன், aruna Srinivasan, Suya Munnetram, சுய முன்னேற்றம் , aruna Srinivasan Suya Munnetram,அருணா ஸ்ரீனிவாசன் சுய முன்னேற்றம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy aruna Srinivasan books, buy Vikatan Prasuram books online, buy Asathal Nirvagikku arputha vazhigal 31 tamil book.

மற்ற சுய முன்னேற்றம் வகை புத்தகங்கள் :


வெற்றி வாகை உங்களுக்கே - Vetri Vaagai Ungalukke

உனக்குள் ஒரு மேதை - Unakkulae Oru Methai

கவியரசர் கண்ணதாசனின் துன்பங்களிலிருந்து விடுதலை (DVD) - Kaviyarasar Kannadasanin Thunbangalilirunthu Viduthalai (DVD)

21 சுய முன்னேற்ற மந்திரங்கள் - 21 Suya Munnetra Mandhirangal

ஆபீஸ் கெய்டு - Office Guide

நீங்களும் சாதிக்கலாம் - Neengalum Sathikalaam

வெற்றி - Vetri

ஆளுமைத்திறனை அடைவது எப்படி?

வெற்றிப்பாதை - Vetri Paathai

சிறந்த பேச்சாளராக சக்ஸ்ஸ் ஃபார்முலா - Sirantha Pechalaraga Success Formula

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஈழத்தில் பெரியார் முதல் அண்ணா வரை - Eelathil Periyar Muthal Anna Varai

கம்பனில் ராமன் எத்தனை ராமன் - Kambanil Raman Ethanai Raman

யுரேகா கோர்ட்

கோட்டையின் கதை - Kotaiyin Kathai

சத்தியமூர்த்தி கடிதங்கள் (பாகம் 1) - Sathyamoorthi Kadithangal(part 1)

பெரியார் - Periyaar

கூட்டுக் குடித்தனம் - Kootu Kudithanam

மியூச்சுவல் ஃபண்ட்‌ - Mutual Fund

நீங்கள் எந்தப் பக்கம் மார்க்சிஸ்ட்டுகள் சிந்தனைக்கு - Neengal Entha Pakkam Marksistukal Sinthanaikku

மௌனம் கலையட்டும் - Mounam Kalaiyattum

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91