book

பாண்டிய நாடு

₹25+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பொன் பரமகுரு
பதிப்பகம் :திருவரசு புத்தக நிலையம்
Publisher :Vaanathi Pathippagam
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :100
பதிப்பு :1
Add to Cart

தமிழ்ச் சமுதாயத்தில் பாண்டியர் பங்கென்ன,மறவர்கள் யார் என்பதை வரலாற்று நோக்கில் பார்ப்பது அவசியம். தென்னாட்டில் சாதி இன மோதல்கள் நிகழும் இத்தருணத்தில் சாதிகள் பற்றி அறிவது தேவை. ஆங்கிலேயர் ஆட்சிக்கு முன்பு தென்னகத்தில் மிகவும் செல்வாக்குடன் இருந்தது பாண்டியர் சமூகம்.