book

ஆதிசங்கரர் அருளிய சிவானந்தலஹரி

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பதிப்பக வெளியீடு
பதிப்பகம் :திருவரசு புத்தக நிலையம்
Publisher :Vaanathi Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :176
பதிப்பு :1
Out of Stock
Add to Alert List

நம்முடைய பாரத தேசத்தில் *அர்ஜுன ஸ்தலங்கள் மூன்று. முதலாவது இந்த ஸ்ரீசைலம். இது மல்லிகார்ஜுனம். இரண்டாவது, திருவிடைமருதூர் மஹாலிங்கேஸ்வரர். இது மத்தியார்ஜுனம் என்று அழைக்க பெறுகிறது. மூன்றாவது அம்பாசமுத்திரம் அருகில் உள்ள திருப்புடைமருதூர். இது புடார்ஜுனம். இம்மூன்று ஸ்தலங்களிலும் ஸ்தல விருக்ஷம் மருத மரம் என்பது விஷேஷம்.