உள்ளொளிதான் ; ஆனால் அதன் பயணம் எல்லை இல்லாதது. ஒரே பரிமாணம் கொண்ட காலத்திற்கும் புத்தரிமாணம் கொண்ட தளத்திற்கும் எல்லை இர்ரை என்பதால் உள்ளொளிக்கும் எல்லை இல்லை. கதைகள் சமுதாய நோக்கமற்றதாக இருப்பின் வெறும் உணர்ச்சிகளை மட்டும் கொட்டி நீர்த்துப் போகிறது. இந்தக் குறை நிகழ்ந்துவிடக்கூடாது என்பதில் எச்சரிக்கை உணர்வுடன் கவிதை நம்மை அழைத்துச் செல்கிறது.
தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் ( அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு)