உயிர்த்திருத்தல் - Uyithiruthal

Uyithiruthal - உயிர்த்திருத்தல்

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: யூ.மா. வாசுகி (Yu.Ma. Vacuki)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123410555
Pages : 128
பதிப்பு : 1
Published Year : 1999
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
Buy now
உடைபடும் மாயைகள் சமூக அரசியல் கட்டுரைகள் உலக நாடோடிக் கதைகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • துயரமான நினைவுகளுக்கெதிராக வலிந்துகொண்ட காரியார்த்தச் சிந்தனைகளும், துயரிடமிருந்தே பாஷை கற்றுத் திரும்பின்' என்கிறார் யூமா. வாசுகி ' சாவித்திரி' என்கிற அற்புதமான கதையில். என்ன செய்து. எப்படி வாழ? செயல்பாடுகளினாலும் கடக்கவொண்ண இழப்பின் துக்கம். படைப்பிலும் மனதின் 'நிகழ்வுகள்' தான்! எட்டுத்திக்கும் மரண வாசல், உயிர் கருகும் தீயவாடை. இதனூடே பயணம். பயணத்தில் விபத்து. இழப்பு, பிரிவு, அவ்வளவுதான். பிறகொன்றுமில்லை. ஒன்றுமேயில்லை. 'அமானுட நித்யத்திடம் சுயத்தை ஒப்புவித்துவிட்டு களிநடனத்தில் இணைவது' தவிர வேறொன்றுமில்லை! பின் - கலைஞனின் ' கதைகள்' வடிகால்கள்? இவரது பல கதைகளில் 'துக்கம்' - ஆதி துக்கம் - அடிப்படை துக்கம் இப்படித்தான் 'கனவு' வடிகால் மூலம் அல்லது அமானுடைமான குரல் - காட்சிப் படிம வடிகால் மூலமாக வெளியேறுகிற வழியைப் பெற்றுவிடுகிறது. சுயமனத்திற்கு வெளியே எந்தப் புகாரும் இல்லாது. சுய ஆன்மத் தேடலாகவே தொடங்கியுள்ள யூமா. வாசுகியின் குரல் ஒற்றைப் பறவையினுடையது. கதைகளில் ரத்தத்தின் வெதுமையை உணர முடிகிறது. குரல் ஒற்றைப் பறவையினுடையது. கதைகளில் ரத்தத்தின் வெதுமையை உணர முடிகிறது. இதனாலேயே, ஆரஞ்சுத் தோட்டம் பற்றி. 'ஆரஞ்சு மிட்டாய்' களைச் சொற்களாக்கிப் பேசாமல், ஆரஞ்சுச் சுளைகளையே சொற்களாக்கிக் சொல்லும் இயற்கையான மொழிநடை கைகூடியுள்ளது.

  • This book Uyithiruthal is written by Yu.Ma. Vacuki and published by New century book house.
    இந்த நூல் உயிர்த்திருத்தல், யூ.மா. வாசுகி அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Uyithiruthal, உயிர்த்திருத்தல், யூ.மா. வாசுகி, Yu.Ma. Vacuki, Kathaigal - Tamil story, கதைகள் , Yu.Ma. Vacuki Kathaigal - Tamil story,யூ.மா. வாசுகி கதைகள்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy Yu.Ma. Vacuki books, buy New century book house books online, buy Uyithiruthal tamil book.

ஆசிரியரின் (யூ.மா. வாசுகி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பிங்கோவும் விஜியும் - Pingovum Vijiyum

என் தந்தையின் வீட்டை சந்தையிடமாக்காதீர்! - En Thanthaiyin Veetai Santhaiyidamaakaatheer!

சியாம் சுதாகர் கவிதைகள் - Shyam Sudhakar Kavithaigal

அழகியும் அரக்கனும் - Alagiyum Arakanum

Blood Ties

கடலோரத்தில் ஒரு சிறுவன் - Kadalorathil Oru Siruvan

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


கிராமத்து பண்ணையார் - Giramaththu Pannaiyar

அவாந்தி சீனக்கோமாளியின் சித்திரக் கதைகள்

சா. கந்தசாமி சிறுகதைகள் - (ஒலிப் புத்தகம்) - Kandasamy Sirukkathaigal

ஈசாப் நீதிக்கதைகள்

காட்டுப் பூக்கள்

வளர்பிறை - Valarpirai

அழகான ஆலமரம்

ஹெய்டி - Heidi

கடலும் கிழவனும்

மிஸ்டர் கிச்சா - Mr. Kicha

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பீர்பால் தந்திரக் கதைகள் - Beerpaal Thanthira Kathaigal

கப்பலுக்கொரு காவியம் - Kappalukoru Kaviyam

வரலாற்றுப் பொருள்முதல்வாதம் என்றால் என்ன?

அவன் விதி - Avan Veethi

நடையியலும் இலக்கியமும்

பாரதி - Bharathi

என் கல்வி என் உரிமை

இதுதான் தஞ்சை!

ஆற்றுக்குள்ளே ஓர் அதிசயச் சுற்றுலா! - Aatrukulae Or Athisiya Sutrula!

கம்ப ராமாயணம் (8 பாகங்களும் சேர்த்து) - Kambaramayanam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk