இலக்கிய ஒப்பாய்வு சங்க இலக்கியம் - Ilakiya Oppaivu Sanga Ilakkiyam

வகை: இலக்கியம்
எழுத்தாளர்: அ.அ. மணவாளன்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
ISBN : 9788123415613
Pages : 254
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.120
In Stock , Delivered in 2-3 business days
இயற்கை விஞ்ஞானியின் கதைகள் இலக்கிய மேய்ச்சல்
இப்புத்தகத்தை பற்றி

தொல்காப்பியச் சிறப்புப் பாயிரத்தின் சில கூறுகள் எழுப்பும் விடைகாணா வினாக்கள். சமகாலத்தினராய தொல்காப்பியர் மற்றும் அரிஸ்டாடிலின் இலக்கியக் கோட்பாடுகளிடையே காணப்பெறும் ஒற்றுமை, வேற்றுமைகள், சங்க இலக்கியப் பாடல்கள் வழி அறியலாகும் செவ்விலக்கியக் கூறுகள் (Aspects of Classocal), சங்க அகமரபுகள் வரலாற்றுடைவில் பெற்றுள்ள மாற்றங்கள், சமஸ்கிருத இதிகாசனங்கள் மற்றும் பாவதப் பொருண்மைக்குச் சங்க இலக்கியங்கள் அளித்துள்ள நன்கொடை, மொழிபெயர்ப்பின்வழி சங்க இலக்கியங்கள் பெற்ற பிற பண்பாட்டுத் தொடர்புகள், பண்டைய பிராகிருத இலக்கியமாகிய காதா சப்த சதி சங்க இலக்கியத்தோடு ஒத்தும் உறழ்ந்தும் அமையும் பாங்கு ஆகியன இந்நூலுள் இயன்றாங்கு ஆராயப்படுகின்றன.

Keywords : Buy tamil book Ilakiya Oppaivu Sanga Ilakkiyam

ஆசிரியரின் (அ.அ. மணவாளன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அரிஸ்டாடிலின் கவிதை இயல்

மற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :


ஜீவாவும் சமதர்மமும்

தமிழர் கலை வரலாறும் கதைப்பாடல் ஆய்வும்

இலக்கியத்தில் காதல்

திருமந்திரம் விரிவுரை தொகுதி 3

வகைமை நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு

நான்மணிக்கடிகை பாட்டும் உரையும்

இருபத்தோராம் நூற்றாண்டடி் சேக்கிழார் செம்மொழி மாநாட்டு நூல்வரிசை

தொடுவானம்

புதியதோர் உலகம் செய்வோம்; ஜே. கிருஷ்ணமூர்த்தியின் சிந்தனை

பவணந்தி முனிவர் இயற்றிய நன்னூல் சொல்லதிகாரம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பண மொழிகள்

அழகிய பெரியவன் கதைகள்

ஹோ-சி-மின் ஜெயித்தது எப்படி?

இலங்கைத் தமிழரும் நாகநாட்டு அரச மரபும்

இந்திய வரலாறு குறித்த ஆய்வுரைகள்

எல்.கே.ஜி.முதல் ஐ.ஏ.எஸ்.வரை

தென்குமரி வட்டார வழக்குகள்

மகாகவி பாரதியார் கவிதைகள்

அறிவியல் கதைகள்

Simple Techniques of Yoga for women

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil