இந்திய-சீன எல்லைத் தகராறு மறு ஆய்வும் தீர்வும் - India-china Ellai Thagararu Maru Aayvum Theervum

India-china Ellai Thagararu Maru Aayvum Theervum - இந்திய-சீன எல்லைத் தகராறு மறு ஆய்வும் தீர்வும்

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: டி. ஞானையா
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9798123414057
Pages : 234
பதிப்பு : 1
Published Year : 2008
விலை : ரூ.95
In Stock , Delivered in 2-3 business days
Buy now
ஆனந்தயோகம் இந்தியா 2020 சிறுவர்களுக்கு
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • " 3000 ஆண்டுகளாக கலாச்சார நட்புறவும் 3500 கி.மீ. நீள பொது எல்லையும் கொண்ட உலகப் பெருநாட்டுடன் இந்தியாவின் உறவு 1960களில் ஏன் கடுமையாக பாதிக்கப்பட்டது? நமது இயற்கையான (Natural Ally) நட்புநாடு சீனாவா, அமெரிக்காவா? உலக மக்கள் தொகை 650 கோடியில், 230 கோடி அதாவது 35 விழுக்காட்டைக் கொண்ட இருபெரும் நாடுகள். எதிர்கால வல்லரசுகள், மோதிக்ககொண்டால் உலகம் தாங்குமா? எல்லைப் பிரச்சினை சிக்கலுக்காளானது எப்படி? முடிச்சுகளை அவிழ்பதற்கு இன்று என்ன வழி? தேச பக்தி என்றால் என்ன? தீர்வு காண்பது சாத்தியமா? தீர்வுதான் என்ன? இத்தகு சரமாரியான கேள்விகளுக்கு இந்நூல் விடை காண்கின்றது. நூலாசிரியர் முது பெரும் கம்யூனிஸ்ட் ஆவர். பல வெளிநாடுகளுக்கும் இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும், இந்திய சீன எல்லைப்பகுதி உட்பட சுற்றுப்பயணம் மேற்கொண்ட நீண்ட அனுபவம் கொண்டவர். பல வரலாற்றியல் நூல்கள் எழுதியுள்ளார். தனது 88 வயதிலும் இந்நூலை மிக கவனத்துடன் ஆதாரங்களுடன், தேசபக்த உணர்வுடன் வரைந்துள்ளார். "

  • This book India-china Ellai Thagararu Maru Aayvum Theervum is written by and published by New century book house.
    இந்த நூல் இந்திய-சீன எல்லைத் தகராறு மறு ஆய்வும் தீர்வும், டி. ஞானையா அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, India-china Ellai Thagararu Maru Aayvum Theervum, இந்திய-சீன எல்லைத் தகராறு மறு ஆய்வும் தீர்வும், டி. ஞானையா, , Pothu, பொது , Pothu,டி. ஞானையா பொது,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy books, buy New century book house books online, buy India-china Ellai Thagararu Maru Aayvum Theervum tamil book.

ஆசிரியரின் (டி. ஞானையா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பாகிஸ்தான் பிரிந்தது ஏன்? - Pakisthan Pirinthadhu Enn?

கொர்பச்சேவ் புரட்சியும் தாக்கமும் - Korpasev Puratchiyum Thaakamum

மாசேதுங் - Maasethung

மற்ற பொது வகை புத்தகங்கள் :


சிற்பிகள் - Sirpigal

கலைஞரின் நகைச்சுவைத் தமிழ்

காதல் படிக்கட்டுகள் - Kadhal padikattugal

புதியதோர் உலகம் செய்வோம்

காமமும் தியானமும் - Kaamamum Thyanamum

அன்றும் இன்றும் - Andrum indrum

அறவோர் அமைதி பணிகள் - Aravor Amaidhi Panigal

Proverbs with Expansion

சிந்திக்க சில நிமிடங்கள் - Sindhikka Sila Nimidangal

மாமணியின் சாதனை முகங்கள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கூண்டுக்கிளி - Koondukili

வாழ்வியல் அறநெறி - Vaalviyal Araneri

மொழியியலும் கவிதையியலும்

பழமொழிகளில் தாவரங்கள் (old book - rare) - Palamozhigal Thavarangal

வீட்டுக்கு ஒரு மருந்தகம் - Veetukku Oru Marunthagam

கற்றோர் நோக்கில் முன்மாதிரியான ஒருமாமனிதர் - Katroar nokkil munmathiriyaana OruMamanithar

சைவ சமையல் உலகம்

தகவு - Thagavu

Stories That Teach

மாட்டின் நோய்களும் மருத்துவ முறைகளும் - Maatin Noigalum Maruthuva Muraigalum

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)
உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk