மைக்ரோவேவ் ஓவன் சமையல் - Microwave oven samayal

Microwave oven samayal - மைக்ரோவேவ் ஓவன் சமையல்

வகை: சமையல் (Samayal)
எழுத்தாளர்: வசந்தா விஜயராகவன் (Vasantha Vijayaragavan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788189936631
Pages : 63
பதிப்பு : 6
Published Year : 2009
விலை : ரூ.65
In Stock , Delivered in 2-3 business days
Buy now
தீரன் சின்னமலை கண்டேன் கயிலையான் பொற்பாதம்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • எத்தனை ருசி இருக்கிறது நம்முடைய வாழ்க்கையில்! அத்தனையையும் சுவைத்துப் பார்க்க நமக்குள்தான் எவ்வளவு ஆசைகள்! ருசியின் மீதான இந்த ஆசைகள்தான் நம்முடைய கலைகளுக்கு ஆதார சுருதி. கலைகளில் மிகவும் அபூர்வமானது, அலாதியானது, சுவையானது சமையல் கலை.
  அடுப்புக் கரியை உடம்பிலும் ஆடையிலும் பூசிக்கொண்டு, புகையை கண்களில் தேக்கிக்கொண்டு தலைவி, தலைவனுக்கு உணவு பரிமாறும் அழகை, சங்க இலக்கியங்கள் அழகாகவும் நயமாகவும் படைத்துக் காட்டுகின்றன!

  தமிழருக்கு எப்போதுமே சமையல் ஒரு பிடித்தமான கலையாகவே இருந்து வருகிறது. காதலும் பேரன்பும் நிரம்பி வழிகிற குடும்ப வாழ்க்கையில் மேலும்மேலும் இன்பத்தைப் பெருக்குகிற சக்தி சமையல் கலைக்கு உண்டு. சுவையோடு கூடிய உணவு, அறிவையும் மனதையும் ஒரே நேரத்தில் நிறைவடையச் செய்கிறது. வயிறு குளிர்ந்தால் மனதும் குளிர்ந்து போகிறது. இந்த நூலில் நம்முடைய மனதையும் வயிறையும், வகைவகையான சமையல் குறிப்புகளால் மேலும் குளிர வைத்திருக்கிறார் வசந்தா விஜயராகவன்.

  அவள் விகடன் இதழில் தொடராக வெளிவந்து, பெண்கள் மட்டுமின்றி ஆண்கள் மத்தியிலும் மிகுந்த வரவேற்பையும் பாராட்டையும் பெற்ற மைக்ரோவேவ் ஓவன் சமையல் குறிப்புகள் தொகுக்கப்பட்டு இப்போது ஒரே நூலாக வந்திருக்கிறது.

  ஏற்கெனவே விகடன் பிரசுரம் வெளியிட்ட சமையல் நூல்களின் வரிசையில் இது மற்றுமொரு பங்களிப்பு. சமையலில் புதிய நுணுக்கங்களும், புதிய செய்முறைகளும், புதிய வகைகளும் கொண்டதாக சமையல் கலையின் நவீன முறையை இந்த நூல் உங்களுக்கு அறிமுகப்படுத்தும். இனி அலுப்பில்லாமல், அவதியில்லாமல் எளிமையான ஒரு கலையாக சமையலை அணுகமுடியும்.

 • This book Microwave oven samayal is written by Vasantha Vijayaragavan and published by Vikatan Prasuram.
  இந்த நூல் மைக்ரோவேவ் ஓவன் சமையல், வசந்தா விஜயராகவன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Microwave oven samayal, மைக்ரோவேவ் ஓவன் சமையல், வசந்தா விஜயராகவன், Vasantha Vijayaragavan, Samayal, சமையல் , Vasantha Vijayaragavan Samayal,வசந்தா விஜயராகவன் சமையல்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Vasantha Vijayaragavan books, buy Vikatan Prasuram books online, buy Microwave oven samayal tamil book.

ஆசிரியரின் (வசந்தா விஜயராகவன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சுவை - Ovvaru Naalum Ovvaru Suvai

Microwave Cooking

மற்ற சமையல் வகை புத்தகங்கள் :


டாக்டர். கே.என்.எஸ்.ஸின் அனுபவ சமையல் குறிப்புகள் - Dr.K.N.S.in Anubava Samaiyal Kurippugal

வீட்டிலேயே ஐஸ்கீரீம் கேக் தயாரிப்பது எப்படி

சூப்பர் அசைவ சூப், ரச வகைகள் - Super Asaiva Soup ,Rasa Vagaigal

வடகம், வற்றல், அப்பளம் ஊறுகாய், துவையல், சட்னி பொடி வகைகள் செய்வது எப்படி? - Vadagam ,VAtral,Appalam Oorugai,Thuvaiyal,Chutney Podi Vagaigal Seyvathu Eppadi?

வீட்டில் கொலு வைக்கச் சிறந்த குறிப்புகள்

105 கார வகைகள் (Snacks Items) - 105 Kaara Vagaigal (Snacks Items)

100% உடல் நலம் தரும் சிறு தானிய உணவுத் தயாரிப்பு முறைகள் - 100% Udal Nalam Tharum Siru Thaaniya Unavu Thayaarippu Muraigal

மணக்கும் மதுரை சமையல்

சூப்பர் ஸ்வீட் காரம் காபி

கிச்சன் கிளினிக் - Kitchen Clinic

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஓ! பக்கங்கள் (பாகம் 2) - O!Pakkangal (part 2)

பிளாஸ்டிக் கடவுள் - Plastic Kadavul

நானே கேள்வி... நானே பதில்! - Nane Kelvi..Nane Pathil!

தமிழ் சினிமாவில் பெண்கள் - Tamil Cinemavil Pengal

சாந்தாஸ் அசைவ சமையலும் அசத்தல் பிரியாணிகளும் - Shanthas Asaiva Samyalum Asathal Biriyanigalum

தமிழ்ச் சிறுகதைக் களஞ்சியம் 1900 - 2010 - Tamil Sirukathai Kalanjiyam 1900-2010

கலங்காதிரு பெண்ணே (பெண்களுக்கான பிரச்சினைகளும் தீர்வுகளும்) - Kalangathiru Penne (Pengalukaana Prachanaigalum Theervugalum)

சுதேசி தேசம் சுரண்டப்படும் வரலாறு (மகாத்மா முதல் மன்மோகன் வரை)

ஆலயம் தேடுவோம் (பாகம் 2) - Aalaym Theduvoam (part 2)

இயற்கைச் சீற்றங்களை எதிர்கொள்வது எப்படி - Iyarkai Seetrangal Ethirkolvathu Eppadi

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk