book

நான் நாத்திகன் ஏன் மாவீரன் பகத்சிங்

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ப. ஜீவானந்தம்
பதிப்பகம் :எதிர் வெளியீடு
Publisher :Ethir Veliyedu
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :53
பதிப்பு :2
Published on :2013
ISBN :9789384646547
Add to Cart

கற்றுனர் – எதிராளிகளின் பலமான ஆட்சேபங்களுக்கு அச்சமின்றி ஆணித்தரமான ஆப்புகளும் கண்டனங்களும் கொடுப்பதற்காகக் கற்றுணர். உன்னுடைய இலட்சியம், கொள்கை இவைகளின் போக்கைப் பரிசீலனை வாதங்களால் பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டுக் கற்றுணர்.”