நீங்களும் நுகர்வோரே - Neengalum ngarvorae

Neengalum ngarvorae - நீங்களும் நுகர்வோரே

வகை: சட்டம் (Sattam)
எழுத்தாளர்: வழக்கறிஞர்.த. இராமலிங்கம் (valakarignar d.ramalingam)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788189936617
Pages : 256
பதிப்பு : 2
Published Year : 2007
விலை : ரூ.75
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: நுகர்வோர், வழக்கு, தகவல்கள், சரித்திரம்
மூன்றாம் பரிமாணச் சிந்தனை தீரன் சின்னமலை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சுதந்திரம் எங்கள் பிறப்புரிமை என்று, விடுதலை வேள்வியின்போது நமது தலைவர்கள் முழங்கினர். நாமிருக்கும் நாடு நமதென்பது அறிந்தோம்; இது நமக்கே உரிமையாம் என்பது அறிந்தோம் - என்று மகாகவி பாரதி எழுதினான். நம்முடைய உரிமைகள் என்ன என்றுகூடத் தெரிந்துகொள்ள வாய்ப்பில்லாமல் வாழும் மக்கள் நம் நாட்டில் அதிகம். உரிமைகளைப் போராடிப் பெறுவது; கடமைகளைக் குறைவின்றிச் செய்வது; இவை இரண்டும் இணைந்த சமுதாயமே வெற்றிபெற்ற சமுதாயமாகும். இந்த உலகில் நம் அனைவரின் அடிப்படைத் தேவையாக விளங்குபவை உணவு, உடை, உறைவிடம் ஆகியன. இவற்றைப் பெறுவதற்கு ஏதோ ஒரு தருணத்தில், நாம் அந்தப் பொருள்களின் பயனை அனுபவிக்கக்கூடிய பயனாளிகளாக, அதாவது நுகர்வோராக மாறுகிறோம். முதலில், நுகர்வோர் என்பவர் யார், முறையீட்டாளர் என்பவர் எப்போது அதற்குரிய தகுதியைப் பெறுகிறார், பொருள் நுகர்வின்போது ஏற்படும் நூதன முறைகேடுகள் என்ன, அவை எப்படி ஏற்படுகின்றன, நுகர்வின்போது நாம் எப்படி விழிப்போடு இருந்து தவறைக் கண்டுபிடிப்பது போன்ற பலவித கேள்விகளுக்கான‌ பதில்கள் நம்மில் நிறையப் பேருக்குத் தெரியாது. இப்படித் தெரியாத பல கேள்விகளுக்கான பதில்களைத் தாங்கி, நம்மை ஒரு விழிப்பு உணர்வுள்ள நுகர்வோராகத் துலங்கச் செய்திட இந்நூல் துணைபுரியும். நாம் வாங்கும் பொருள் தரமானதுதானா, சரியான அளவுடையதுதானா, சிறந்த பொருளைக்கொண்டு தயாரிக்கப்பட்டதுதானா, நாம் தரும் அப்பொருளுக்கு சரியானதுதானா இவைபோன்ற கேள்விகள் நம் மனத்தில் எழலாம். ஒருவேளை பயனாளர் பொருளை வாங்கி ஏமாந்துவிட்டால் எப்படி தங்களைக் காப்பாற்றிக் கொள்வது, எந்த நீதிமன்றத்தை அணுகுவது, நுகர்வோர் நீதிமன்றங்கள் என்னென்ன, நீதிமன்ற வகைகள் என்னென்ன, அவை எங்கு உள்ளன, அவற்றை நுகர்வோர் எப்படி அணுகுவது போன்ற தகவல்களையும் தாங்கியுள்ளது இந்நூல்.

  • This book Neengalum ngarvorae is written by valakarignar d.ramalingam and published by Vikatan Prasuram.
    இந்த நூல் நீங்களும் நுகர்வோரே, வழக்கறிஞர்.த. இராமலிங்கம் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Neengalum ngarvorae, நீங்களும் நுகர்வோரே, வழக்கறிஞர்.த. இராமலிங்கம், valakarignar d.ramalingam, Sattam, சட்டம் , valakarignar d.ramalingam Sattam,வழக்கறிஞர்.த. இராமலிங்கம் சட்டம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy valakarignar d.ramalingam books, buy Vikatan Prasuram books online, buy Neengalum ngarvorae tamil book.

ஆசிரியரின் (வழக்கறிஞர்.த. இராமலிங்கம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தைரியமாக சொத்து வாங்குங்கள் - Theyiriyamaga sothu vaangungal

பெண்களைப் பாதுகாக்கும் சட்டங்கள் - Pengalai paathukaakum sattangal

காற்றில் தவழும் கண்ணதாசன் - Katril Thavalum Kannadasan

சிகரங்கள் நமக்காக‌ - sigarangal Namakkaga

மற்ற சட்டம் வகை புத்தகங்கள் :


பொதுமக்கள் அறிந்திருக்க வேண்டிய வரதட்சணைச் சட்டங்கள்

பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு தொகுதி 26

இந்திய வனச்சட்டம் - India Vanasattam

பெண்கள் பாதுகாப்பு சட்டம்

குழந்தைகளுக்கான சட்டங்கள்

தகவல் அறியும் உரிமைச் சட்டம் ஒருபார்‌‌வை

பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு தொகுதி 32

தமிழில் சைபர் சட்டங்கள் - Tamilil Cyber Sattangal

சட்டப் புத்தகம்

நுக‌ர்வோர் நீதிமன்ற அமைப்பும் வகைப்பாடும்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சிவாஜிராவ் டூ சிவாஜி - Sivajiraav to sivaji

லவ்வாலஜி காதலில் ஜெயிக்க பத்து மந்திரங்கள் - Lovelaji Kathalil Jeyika Pathu Manthirangal

தேவாரத் திருவுலா (பாகம் 3) - Devarath thiruyula (part 3)

ஹாய் மதன் (பாகம் 8) - Hai Madhan (Part 8)

முத்துக்கள் முப்பத்திரண்டு - Muthukkal muppathirandu

வணிக யோகமும் கைரேகை விஞ்ஞானமும்! - Vaniga YOgamum Kairegai Vingnyanamum!

மரம் வளர்ப்போம் பணம் பெறுவோம் - Maram Valarpoam Panam Peruvoam

மக்கள் நலன்... மருத்துவ அறிவு... - Makkal Nalan…Maruthuva Arivu…

சப் இன்ஸ்பெக்டர் தேர்வுக் களஞ்சியம்

திருப்பட்டூர் அற்புதங்கள்! - Thirupatur Arputhangal!

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk