book

ஜீவா காப்பியம்

Jeeva Kaapiyam

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சித. சிதம்பரம்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :130
பதிப்பு :1
Published on :2008
ISBN :9798123413821
Add to Cart

ஜீவாவின் வாழ்க்கையில் நடந்த பல சம்பவங்களில் அவர் பகத்சிங் நூலை மொழிபெயர்த்தற்காகக் கைது செய்யப்பட்டு தண்டனை பெற்றதும் அடங்கும். அந்த காட்சி குறித்து' ஜீவாவைக் குறிவைத்து வெள்ளையர்கள் சிறைவிட்டு சிறையடைந்து அலைக்கழித்தார் மேவி உடல் முழுக்கச் சங்கிலியால் கட்டி வீதியில் கொண்டு சென்றார். அற்றை நாளில் பூவாத மொட்டான தோழர். பாலன் பொறிகலங்கி கண்டதினைப் பின்னர் சொன்னார். ஜீவாதான் முதன்முதலில் எழுத்துக்காக சிறைப்பட்டார் தமிழ்நாட்டில்... '' என கவிதை நடைபோடுகிறது.