தேவ மருந்து - Deva marunthu

Deva marunthu - தேவ மருந்து

வகை: மருத்துவம் (Maruthuvam)
எழுத்தாளர்: டாக்டர்.எல். மஹாதேவன் (Dr.S.Mahadevan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788189936594
Pages : 114
பதிப்பு : 10
Published Year : 2009
விலை : ரூ.105
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: தகவல்கள், மருத்துவ முறைகள், நோய்கள், சிகிச்சைகள்
அன்புராஜாவும் காற்றுக் குதிரையும் மூன்றாம் பரிமாணச் சிந்தனை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். மனித சமுதாயம் நித்தம் நித்தம் விதவிதமான நோய்த் தாக்குதல்களுக்கு ஆளாகிக் கொண்டிருக்கும் இன்றைய சூழ்நிலையில், லட்ச லட்சமாகப் பணம் இருந்தாலும் நாம் செல்வமற்றவர்கள்தான். நோய்த் தாக்குதல் என்பது இன்று பரவலாகக் காணப்படுகிறது. விவசாயத்தில் பயன்படுத்தப்படும் ரசாயன உரங்களாலும், சுகாதார சீர்கேட்டாலும், உணவுப் பழக்கத்தாலும், மனப் பிரச்னைகளாலும் என, பல்வேறு காரணங்களால் உடலில் நோய்கள் உருவாகின்றன. இந்த நோய்களை எதிர்கொண்டு வாழ மனிதனுக்கு ஆறுதலாக, ஆதரவாக உள்ளது மருத்துவம். இன்று மிகவும் பிரசித்தி பெற்றதாக, அறுவை சிகிச்சையில் முன்னேறியதாக ஆங்கில மருத்துவம் இருந்தபோதும், இதற்கெல்லாம் ஆரம்பமாகவும், முன்னோடியாகவும் அமைந்தது நம் நாட்டின் ஆயுர்வேதம் எனலாம். அப்படிப்பட்ட ஆயுர்வேத மருத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவரும் நூல்தான் தேவமருந்து. நோய்களுக்கு ஆயுர்வேத மருத்துவ முறையில் என்னென்ன பெயர்கள், நோய்களை உருவாக்கும் காரணிகள் எவை போன்றவற்றையும், நோய்களைத் தீர்ப்பதற்கான மூலிகைகளைப் பற்றியும், அந்த மூலிகைகள் ஆயுர்வேதத்தில் என்னென்ன பெயர்களைக் கொண்டுள்ளன என்பனவற்றைப் பற்றியும் இந்த நூல் வாயிலாகத் தெரிந்துகொள்ள முடியும். மேலும் ஆயுர்வேதத்தினால் எந்தெந்த நோய்களுக்கு நிவாரணம் கிடைக்கும், எவ்வளவு நாட்கள் மருத்துவ ஆலோசனைகளைக் கடைபிடிக்க வேண்டும் என்பதோடு, சில நோய்களுக்கு (அறுவை சிகிச்சைகள் மூலம்) ஆங்கில மருத்துவம் சிறந்தது என்பதையும் தயக்கமின்றி இந்நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார். வாத&பித்த&கபத்தின் ஏற்றத்தாழ்வுகளே நம் உடலில் உண்டாகும் நோய்களுக்கு அடிப்படை என்பதையும், நவீன மருத்துவத்தில் இவற்றின் பெயர்களையும் குறிப்பிட்டுள்ளார். நம்மை பெரிதும் அச்சுறுத்தும் ரத்த அழுத்தம், இதய நோய், உடல் பருமன், சுவாசம் சம்பந்தமான நோய்களுக்குரிய ஆயுர்வேத மருத்துவத்தையும், வருமுன் காக்கும் ஆலோசனைகளையும் இந்நூலாசிரியர் தெளிவாகக் கொடுத்துள்ளார். உடலை ரணமாக்காமல் எளிய முறையில் நோய் தீர்க்கும் நிவாரணியாக உள்ள ஆயுர்வேத மருத்துவத்தை தெளிவாகவும், உதாரணங்களோடும் உணர்த்தும் பயனுள்ள நூல் இது.

  • This book Deva marunthu is written by Dr.S.Mahadevan and published by Vikatan Prasuram.
    இந்த நூல் தேவ மருந்து, டாக்டர்.எல். மஹாதேவன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Deva marunthu, தேவ மருந்து, டாக்டர்.எல். மஹாதேவன், Dr.S.Mahadevan, Maruthuvam, மருத்துவம் , Dr.S.Mahadevan Maruthuvam,டாக்டர்.எல். மஹாதேவன் மருத்துவம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Dr.S.Mahadevan books, buy Vikatan Prasuram books online, buy Deva marunthu tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


பைல்ஸ் - Piles

விலங்குகளால் வரும் நோய்கள் (old book) - Vilangugalal Varum Noigal

கிச்சன் மருந்து - Kitchen Marunthu

ஆங்கில மருந்துகளும் பயன்படுத்தும் முறைகளும் பாகம்.4 - Angila Marunthugalum Payanpaduhtum Muraigalum Part 4

நீரிழிவு தெரிந்ததும்..... தெரியாததும்..... - Neerilivu Therinthathum …Theriyathathum…

மாதர் நோயும் மருத்துவமும்

சித்த மருத்துவம் - Siddha Maruthuvam

சிறுநீரக நோய்களுக்கு இயற்கை மருத்துவம் - Siruneeraga Noikalukku Iyarkai Maruthuvam

இதய நோய்களும் மருத்துவமும் - Idhaya Noihalum Maruthuvamum

மிஸ்டர் போன்ஸ் - Mister Phones

மற்ற மருத்துவம் வகை புத்தகங்கள் :


நோய் தீர்க்கும் மூலிகைகள் மற்றும் சித்தர் அனுசரித்த 1949 இயற்கை வைத்தியக்குறிப்புகள்

மகப்பேறும் மாறாத இளமையும் - Magapperum Maaraadha Ilamaiyum

வாத நோய்களுக்கு சிகிச்சை முறைகள் - Vaadha Noigalukku Sigichchai Muraigal

கிரிஸ்டல் கற்களின் அதிசய சக்திகள் - Crystal Karkalin Adhisaya Sakthigal

அம்மா நான் நலமா? - Amma Naan Nalama?

உடல் பேசும் ஊமை மொழி

உடல் நலத்தைப் பேணுங்கள் உன்னத வாழ்வு பெறுங்கள் - Udal Nalaththai Penungal Unnadha Vaazhvu Perungal

நீரிழிவு நோயும் மருத்துவமும் - Neerilivu Noiyum Maruthuvamum

முதல் உதவி

இதயம் இதமாய் இயங்க - Idhayam idhamaai iyanga

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஸ்ரீதர் கார்ட்டூன்ஸ் - Sridhar Cartoons

30 நாள் 30 சுவை - 30 naal 30 suvai

காதல் படிக்கட்டுகள் - Kadhal padikattugal

நீங்கள் கேட்டவை பாகம்-2 - Neengal Ketavai Part 2

மகரிஷிகள் சொல்லிவைத்த மங்கையர் இலக்கணம் (ஜோதிட சிந்தனைகள்)

24X7 கல்யாணம் - 24X7 Kalyanam

கிருஷ்ணவேணி - Krishnaveni

தாமிரபரணி கரையினிலே - Tamirabarani Karaiyinile

மயிலிறகு மனசு! - Mayiliragu Manasu !

வாழ்க, வளமுடன்! - Valga Valamudan!

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk