முத்துக்கள் முப்பத்திரண்டு - Muthukkal muppathirandu

Muthukkal muppathirandu - முத்துக்கள் முப்பத்திரண்டு

வகை: மருத்துவம் (Maruthuvam)
எழுத்தாளர்: டாக்டர்.அ. தாயப்பன் (Dr.A.Thayappan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788189936556
Pages : 144
பதிப்பு : 1
Published Year : 2007
விலை : ரூ.50
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: தகவல்கள், மருத்துவ முறைகள், நோய்கள், சிகிச்சைகள்
தேவாரத் திருவுலா (பாகம் 3) அன்புராஜாவும் காற்றுக் குதிரையும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நொறுங்கத் தின்றால் நூறு வயது, பல் போனால் சொல் போச்சு என்ற முதுமொழிகளை கேள்விப்பட்டிருப்போம். இவ்வாறு பல்லுக்கும் சொல்லுக்கும் உள்ள தொடர்பையும் சுத்தமான பற்களால் நாம் அடையும் நன்மைகளையும் அறிந்துகொள்ள இப்புத்தகம் நமக்கு வழிகாட்டுகிறது.
    பொதுவாக, உணவு வகைகளை ருசிக்கவும், அகத்தின் கண்ணாடியான முகத்துக்கு வேண்டிய வசீகரத்தைத் தரவும், சொற்களை சரியான முறையில் உச்சரிக்கவும் உதவுபவை பற்களே! இவ்வாறு நம் நலனுக்கு உறுதுணையாக இருந்து, நன்மைகளைச் செய்துவரும் பற்களுக்கு நாம் என்ன செய்திருக்கிறோம்? சரியாகப் பராமரிக்கிறோமா? நமக்குள்ள கவனக்குறைவால், அக்கறையின்மையால், பற்களில் ஏற்படும் பலவித நோய்கள், கறைகள், ஈறுகளில் ஏற்படும் தொல்லைகள் ஆகியவற்றை உதாசீனப்படுத்தி, இவற்றின் பாதிப்பை நம்மில் பலர் அறிந்து கொள்ளாமலே இருக்கின்றோம்.

    வேண்டாதவற்றை வாயில் திணித்து வாய் துர்நாற்றத்தை உண்டாக்கி நம்மையே வெறுக்கும் அளவுக்கு பற்களைப் பராமரிக்கும்(?!) நபர்கள் நம்மிடையேயும் உள்ளனர். அவர்களுக்கான நல்ல நண்பனாக, சரியான வழிகாட்டும் துணைவனாக இந்த நூல் விளங்குகிறது.

    பற்களில் ஏற்படும் சேதாரம் என்பது, ஓடி விளையாடும் குழந்தைக்கும் ஏற்படலாம், சந்தையில் செய்த சண்டித்தனத்தால் மண்டையில் விழவேண்டிய அடி மாணிக்கப் பற்கள் மீது விழுந்து உடைந்தும் போயிருக்கலாம். அல்லது பராமரிப்பின்மை காரணத்தால் ஆட்டம் கண்டும் போயிருக்கலாம்... இப்படி ஏற்பட்ட சேதத்துக்கு மேலும் சேதாரம் நேராதபடி, முறையான மருத்துவம் மூலம் பற்களை காத்துக்கொள்வது நம் கடமை. அதற்கு இந்த நூல் நன்கு உதவும்.

    பற்களைப் பாதுகாக்கும் முறை, பற்களை சுத்தப்படுத்தும் விதம், பற்களின் பாதிப்பினால் உடலுக்கு ஏற்படக்கூடிய கேடுகள், அவற்றை குணப்படுத்தும் வழிகள், பற்கள் சீராக இல்லாததற்கான காரணங்கள் & இவைபோன்ற கேள்விகளுக்கு இதுவரையில் பதில் தெரியாமல் இருந்திருக்கலாம்...

    இப்புத்தகத்தின் வரிகளை வாஞ்சையோடு வாசித்தால், பற்கள் பற்றிய முழுமையான பதில்கள் உங்கள் பாக்கெட்டில். இந்த நூல் பல் மருத்துவம் பற்றிய பல ஐயங்களுக்கு விடையளிக்கிற‌து.

  • This book Muthukkal muppathirandu is written by Dr.A.Thayappan and published by Vikatan Prasuram.
    இந்த நூல் முத்துக்கள் முப்பத்திரண்டு, டாக்டர்.அ. தாயப்பன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Muthukkal muppathirandu, முத்துக்கள் முப்பத்திரண்டு, டாக்டர்.அ. தாயப்பன், Dr.A.Thayappan, Maruthuvam, மருத்துவம் , Dr.A.Thayappan Maruthuvam,டாக்டர்.அ. தாயப்பன் மருத்துவம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Dr.A.Thayappan books, buy Vikatan Prasuram books online, buy Muthukkal muppathirandu tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு

கொலஸ்ட்ரால் - Cholesterol

ஆஸ்துமாவிற்கு புதிய சிகிச்சை முறைகள் - Aasthmavirkku Puthiya Sigichai Muraigal

கொலஸ்டிராலைக் குறைப்போம் இதயத்தைக் காப்போம் - Cholestrolak Kuraipoam Ithayathai Kaapoam

நீரிழிவுக்கு இயற்கை மருத்துவம் - Neerilivukku Iyarkai Maruthuvam

சித்த மருத்துவம் - Siddha Maruthuvam

நோபல் வெற்றிளாளர்கள் (பாகம் 4) - Noble Vetriyalargal (part 4)

நீரிழிவு நோயும் மருத்துவமும் - Neerilivu Noiyum Maruthuvamum

புற்றுநோயைத் தவிர்ப்போம் தடுப்போம் (old book) - Putrunoiyai Thavirpoam Thadupoam

பன்றிக் காய்ச்சல் பயமா ? பயங்கரமா? - Pandrikaichal Payama?Payangarama?

மற்ற மருத்துவம் வகை புத்தகங்கள் :


உடலில் பொருத்தப்படும் பல்வேறு உறுப்புக்களைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

டென்ஷன் ஏன் வருகிறது? எப்படி போக்குவது? - Tension yaen varukirathu? eppadi pokkuvathu?

காய்கறிகளின் சத்தும் பயனும்

வைட்டமின்கள் அறிவோம் - Vaitamingal Arivom

நலம் உங்கள் கையில்

எய்ட்ஸ் மற்றும் பாலுறவு வழி நோய்த் தடுப்பிற்கான பள்ளி நலக் கல்வி (old book) - Aids Matrum Paaluravu Vali Noi Thadupirkana Palli Noi Kalvi

வீரமாமுனிவர் வாகடத் திரட்டு முதல் பாகம் - Veeramaamunivar Vaagada Thirattu Part 1

கோடைக் கால நோய்களும் சிகிச்சை முறைகளும்

காக்காய் வலிப்பா? கவலை வேண்டாம்...

மண்வாசம் மண் மணமும் மருத்துவ ரகசியங்களும் - Manvasam Mann Manamum Maruthuva Ragasiyangalum

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கண்டேன் கயிலையான் பொற்பாதம் - Kanden kayilayaan porpaatham

ஃப்ளாஷ்பேக் சாமானியன் கடந்து வந்த பாதை

கைத்தலம் பற்றிய கடவுளர் - Kaithalam patriya kadavular

தீதும் நன்றும் - Theethum Nandrum

அண்ணா - Anna

எதையும் விற்பனை செய்ய எளிய வழிகள்! - Ethaiyum Virpanai Seyya Ezhiya vazhigal

டிசம்பர் தர்பார் - December Dharbar

சில நேரங்களில் சில விஞ்ஞானிகள் - Sila Nerangalil Sila Vingyanigal

நில்... கவனி... விபத்தை தவிர்! - Nil…Kavani…Vibathai Thavir!

ஏழாம் சுவை - Ezham Suvai

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91