book

சிவஞானபோத ஆராய்ச்சி

₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மறைமலை அடிகள்
பதிப்பகம் :பூம்புகார் பதிப்பகம்
Publisher :Poompuhar Pathippagam
புத்தக வகை :பொது
பக்கங்கள் :0
பதிப்பு :1
Out of Stock
Add to Alert List

மறைமலையடிகள் 'தனித் தமிழ் இயக்கத்தின் தந்தையான மறைமலையடிகள் நாகப்பட்டினத்தை அடுத்த, காடம்பாடியில் 15-7-1876-ல் பிறந்தார். தந்தை சொக்கநாத பிள்ளை, தாயார் சின்னம்மையார்.பெற்றோர் அவருக்கு வைத்த பெயர் வேதாசலம், தனித் தமிழில் கொண்ட பற்றுக் காரணமாக, பின்னர் தனது பெயர் மறைமலையடிகள்" என்று மாற்றிக் கொண்டார்.