book

பாரதி பற்றி ஜீவா

Bharathi Patri Jeeva

₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜீவா
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :105
பதிப்பு :4
Published on :2000
Out of Stock
Add to Alert List

பாரதி மனித குலத்தின் மனசாட்சியின் குரலாக வாழ்ந்தவன். தனது இலக்கிய வாழ்க்கை முழுவதையுமே என்றென்றும் அத்தகைய குரலை ஒலிப்பதற்கே அர்ப்பணித்துக் கொண்டவன் மனித குலத்துக்கு இழைக்கப்படும் அநீதிகள் அனைத்தையும் எதிர்த்து அவன் குரல் கொடுத்தார்.