book

தாய்மொழியில் படிக்க வைப்போம்

Thaimozhiyil Padikka Vaipoam

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர்.க. முத்தையா
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :150
பதிப்பு :1
Published on :2000
ISBN :9788123406787
குறிச்சொற்கள் :ஆய்வுக் கட்டுரை, சிந்தனை, பல்சுவை, புரட்சி
Out of Stock
Add to Alert List

முன்னேறிய நாடுகளாகக் கருதப்படும் பல நாடுகளின் வளர்ச்சிக்குக் காரணமாக அமைவதற்குக் காரணம் அவர்கள் தாய்மொழியில் எல்லா அறிவும் கிடைக்கிறது. தாய்மொழியில் கற்கும் குழந்தைகள் சிறப்பாகத் திகழ்கின்றனர் என்பதை ஆய்வுகள் கூறுகின்றது.