மறந்துபோன பக்கங்கள் - Maranthu pona pakkangal

Maranthu pona pakkangal - மறந்துபோன பக்கங்கள்

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: செங்கோட்டை ஸ்ரீராம் (Sengotai Sriram)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788189936495
Pages : 224
பதிப்பு : 1
Published Year : 2007
விலை : ரூ.75
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: அனுபவங்கள், பொக்கிஷம், சிந்தனை, தகவல்கள்
உலக சினிமா (பாகம் 1) ஸ்ரீ லலிதா
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • அனுபவம் என்பது, பல ஆண்டுகள் முயன்று பெறுவது. ஆனால் ஏற்கெனவே அனுபவம் பெற்ற மூத்தோரிடமிருந்து கேட்டுப் பெறுவதால், அந்த அனுபவ அறிவு பெறுவதற்காக செலவழிக்கும் காலத்தை மிச்சப்படுத்த ஏதுவாகிறது. வாழ்வில் ஒவ்வொரு முறையிலும், ஒவ்வொரு துறையிலும் அனுபவம் வாய்ந்த பெரியவர்கள் பெரும்பாலோர், தங்கள் அனுபவ அறிவை இளையவர்களுக்கு தாராளமாகத் தரக் காத்திருக்கிறார்கள்.
    நம் நாட்டின் பழைமையான நூல்கள் பலவும், அனுபவங்களைத் தாங்கியவையே. ஆனாலும் தீயைத் தொட்டால் சுடும் என்கிற அனுபவப் பாடத்தைக் கேட்பதைவிட, செயலில் தாமே ஈடுபட்டு உண்மைதான் என்கிற அனுபவத்தைப் பெறவே இன்று நம்மில் பலரும் விரும்புகின்றோம்.

    தலைமுறை தலைமுறையாக நம்மிடையே புழங்கிவரும் நீதிக்கதைகள் ஒருவகையில் அறவுணர்வையும் நன்னெறியையும் போதிக்கும் அனுபவப் பாடங்கள் எனலாம். இன்றோ, நாம் அவற்றைக் கொஞ்சம் கொஞ்சமாக மறந்துபோய் வருகின்ற காரணத்தால், நம் பண்டைய அறிவுப் பொக்கிஷங்கள் பற்றிய விழிப்புணர்வு நம்மிடையே இல்லாது போகிறது...

    இந்நூல் அந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தொகுக்கப் பட்டுள்ளது. பண்டைய இலக்கியங்களில் இருந்து பெறப்பட்ட வாழ்வியல் செய்திகள், ஆன்மிக பக்தி இலக்கியங்கள் காட்டும் வாழ்க்கை முறை, மண்சார்ந்த சிந்தனைகள், வீரமும் அறிவும் வெளிப்படுத்திய தியாகியர், கம்பனும் ரசிகமணி டி.கே.சி.யும் காட்டிய வாழ்வியல் இலக்கியம், கணிதம்; வானியல்; அறிவியல் என்று பல தளங்களில் இந்நூல் சிந்தனைகள் விரிவடைகின்றன.

    பலரும் மறந்து போய்விட்ட, ஆனால் மறக்கக் கூடாத செய்திகள் தற்கால வாழ்வியல் நோக்கில் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. வீரன் வாஞ்சிநாதன், அமரகானம் படைத்த எஸ்.ஜி.கிட்டப்பா, கணிதமேதை எஸ்.எஸ்.பிள்ளை என்று மாமனிதர்களைப் பற்றிய பதிவுகள், இளந்தலைமுறை நினைவில் பதித்துக்கொள்ள வேண்டியவை. ஆழ்வார்கள் காட்டிய அமுதத் தமிழும் கம்பனின் கவிதை நயமும் ரசிக்கத் தூண்டும் வகையில் அமைந்துள்ளன.

    சின்னச் சின்னக் கதைகள் மூலம் மேலாண்மைத் தத்துவங்கள் காட்டப்படுவது வித்தியாசமான நோக்கு. தலைமுறை வேறுபாடின்றி அனைவரையும் கவர்வதாக அமைந்துள்ளது இதன் சிறப்பு.

  • This book Maranthu pona pakkangal is written by Sengotai Sriram and published by Vikatan Prasuram.
    இந்த நூல் மறந்துபோன பக்கங்கள், செங்கோட்டை ஸ்ரீராம் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Maranthu pona pakkangal, மறந்துபோன பக்கங்கள், செங்கோட்டை ஸ்ரீராம், Sengotai Sriram, Pothu, பொது , Sengotai Sriram Pothu,செங்கோட்டை ஸ்ரீராம் பொது,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Sengotai Sriram books, buy Vikatan Prasuram books online, buy Maranthu pona pakkangal tamil book.

ஆசிரியரின் (செங்கோட்டை ஸ்ரீராம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சடங்குகள்... சம்பிரதாயங்கள்... ஏன்? எதற்கு? - Sadangugal…Sambrathayangal…Enn?Etharku?

தட்சிணாமூர்த்தி வழிபாடு - Thatchinaamoorthi Valipaadu

1857‍-ல் தமிழ் மண் - 1857- il Tamil Mann

மகா சுதர்ஸன வழிபாடு - Maha Sudharsana Valipaadu

மற்ற பொது வகை புத்தகங்கள் :


சிவாஜி . திரைப்பட வசனம்

Career Guidance

முல்லை பெரியாறு அணையா நெருப்பா? - Mullai Periyaru Anaiya, Neruppa?

175 Questions & Answers

செட்டிநாடு சமையல்

இந்திய அருங்காட்சியகங்கள்

திருக்குறள் வழிபாடு

How to be Smart

உலக அதிசயங்கள் - Ulaga Athisayangal

உன்னை நீ உணர்வாய் வெற்றி உனதே

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மூங்கில் மூச்சு - Moongil Moochu

எந்நாடுடைய இயற்கையே போற்றி - Ennadudaiya Iyarkaiyai Potri

புகைப்பதை நிறுத்துவோம் - Pugaipathai Niruthuvoam

பொது அறிவும் நடப்பு நிகழ்வுகளும் (பொது அறிவுக் களஞ்சியம் வரிசை - 5)

பாண்டியநாட்டில் பரமன் திருவிளையாடல்கள் - Pandianaatil Paraman Thiruvilayadalhal

விளம்பர உலகம் - விளம்பரங்களின் தோற்றங்களும் விண்ணைத் தொடும் மாற்றங்களும் - Vilambara Ulagam-Vilambarangalin Thotrangalum Vinnai Thodum Matrangalum

கம்பன் தொட்டதெல்லாம் பொன் - Kamban thottathellam pon

வைத்திய அம்மணியும் சொலவடை வாசம்பாவும் - Vaithya Ammaniyum Solavadai Vaasambavam

உருள் பெருந்தேர் - Urul Perunther

இளைய பாரதத்தினாய் வா வா வா - Ilaya Bharathathinai Va Va Va

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91