தாவர உணவும் இயற்கை நல்வாழ்வும்

தாவர உணவும் இயற்கை நல்வாழ்வும்

வகை: மருத்துவம் (Maruthuvam)
எழுத்தாளர்: வி.வி.வி.ஆனந்தம்
பதிப்பகம்: கங்கை புத்தக நிலையம் (Gangai Puthaga Nilayam)
ISBN :
Pages : 240
பதிப்பு : 4
Published Year : 0
விலை : ரூ.90
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
மங்காத தங்கம் மக்கள் வாழ்வில் மரங்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பதினைந்து வருடம் முன்பு ஆற்றூர் ரவிவர்மாவின் நண்பர் ஒருவர் என்னிடம் ஒரு தமிழ் நூலை மலையாளத்திற்கு மாற்றித்தர முடியுமா என்று கேட்டார்.அது ராமகிருஷ்ணன் என்பவர் எழுதிய ‘நோயின்றி வாழ முடியாதா?’ என்ற சிறுநூல். இயற்கை மருத்துவம் பற்றிய நூல் அது. மருத்துவமல்ல இயற்கை உணவு முறை. உணவுமுறை மட்டுமல்ல வாழ்க்கை முறை.

    அதைப்படித்துப் பார்த்தபோது ஒருவகை சுய ஏமாற்று என்றுதான் அதைப்பற்றி எண்ணினேன். அதேசமயம் அந்த விஷயத்தில் உள்ள பிடிவாதமும் என்னைக் கவர்ந்தது. அத்தகைய பிடிவாதங்கள் மேல் எப்போதுமே எனக்கு மதிப்பும் கவற்ச்சியும் உண்டு. ஆகவே நான் ஒருநாள் திடீரென்று கிளம்பி கொல்லம் வழியாக திருநெல்வேலி போய் அங்கிருந்து அம்பாசமுத்திரம் போய் அங்கிருந்து சிவசைலம் என்ற ஊருக்குப்போய் ‘நல்வாழ்வு ஆசிரமத்தை கண்டுபிடித்தேன்.அங்கே தாடியுடன் மெலிந்த கோலத்தில் இருந்த வெள்ளைவேட்டி மனிதரை அறிமுகம்செய்துகொண்டேன். அம்பாசமுத்திரத்தில் தமிழாசிரியராக வேலைபார்த்தவர் அப்போது வேலையை விட்டுவிட்டிருந்தார். அவரை அப்பகுதியில் தேங்காப்பழச் சாமியார் என்றார்கள்.

  • இந்த நூல் தாவர உணவும் இயற்கை நல்வாழ்வும், வி.வி.வி.ஆனந்தம் அவர்களால் எழுதி கங்கை புத்தக நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , தாவர உணவும் இயற்கை நல்வாழ்வும், வி.வி.வி.ஆனந்தம், , Maruthuvam, மருத்துவம் , Maruthuvam,வி.வி.வி.ஆனந்தம் மருத்துவம்,கங்கை புத்தக நிலையம், Gangai Puthaga Nilayam, buy books, buy Gangai Puthaga Nilayam books online, buy tamil book.

ஆசிரியரின் (வி.வி.வி.ஆனந்தம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சுதந்திரப்போராட்ட வரலாறும் தியாகசீலர்களும்

இசைப் பயிற்சி நூல் (முதல் நிலை, இரண்டாம் நிலை தேர்வுக்கு ஏற்றது)

மக்கள் வாழ்வில் மரங்கள்

செவிச் செல்வம்

திருக்குறள் இசைப் பாமாலை

வியத்தகு வீட்டு வைத்தியம்

மற்ற மருத்துவம் வகை புத்தகங்கள் :


பைல்ஸ் - Piles

எளிய செலவில் வெங்காயம், பூண்டு வைத்தியம்

குழ்ந்தைகளுக்கு உருவாகும் வலிப்பு நோய்கள் - Kuzhandhaigalukku uruvaakum valippu noigal

நலம் நலமறிய ஆவல்

பாலியல் சந்தேகங்கள்

தேரையர் அருளிய வைத்திய சாரம் - Thaeraiyar Aruliya Vaiththiya saaram

பரிபூரணம் 1200 - Agasthiyar Paripooranam 1200

வலிப்பு நோய்களும்.நவீன சிகிச்சை முறைகளும்

அனுபோக வைத்திய நவநீதம் பத்து பாகங்கள் - ஒவ்வொரு பாகமும் - Anuboga Vaiththiya Navaneedham 10 Bagangal - Ovvoru Bagamum

மருந்து சாப்பிடுமுன் ஒரு நிமிஷம் - Marunthu Sapidummun Oru Nimisham

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வானவில் வாழ்க்கை

நந்தவனக் கனவுகள்

தாத்தா தாத்தா கதை சொல்லு

சிரிப்பு மழை

சிபிகள்

ஒரு தீபம் ஐந்து திரிகள்

உலகம் போற்றும் உத்தமர் கதைகள்

அழைப்பு

சிலப்பதிகாரம்

தேரோடும் வீதிகளில் கோலங்கள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk