book

சிவநேயச் செல்வர்கள்

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வி. நாராயணசுவாமி
பதிப்பகம் :கங்கை புத்தக நிலையம்
Publisher :Gangai Puthaga Nilayam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :192
பதிப்பு :1
Published on :2004
Add to Cart

இந்த ஆண்டு எம்பிரான் இளையான்குடி மாற நாயனார் குருபூஜை விழா ஆவணி மாதம் 23ந் தேதி 8-9-18 சனிக்கிழமை இளையான்குடி அருள்மிகு இராஜேந்திர சோளீஸ்வரர் சிவாலயத்தில் மாறநாயனார் அடியார் திருக்கூட்டத்தினரால் சிறப்பாக கொண்டாடப் பட உள்ளது.

அடியார் பெருமக்கள், சிவநேயச் செல்வர்கள் அனைவரும் இளையான்குடி வருக. எம்பிரான் மாறநாயனார் திருவடிகளை வணங்கி பேறு பெறுக.