குறுந்தாவரம் - Kurunthavaram

Kurunthavaram - குறுந்தாவரம்

வகை: அறிவியல் (Aariviyal)
எழுத்தாளர்: கலாநிதி.சி. ரவீந்திரநாத்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123408187
Pages : 90
பதிப்பு : 1
Published Year : 2005
விலை : ரூ.45
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: குறுந்தாவரம், கண்டுபிடிப்பு, பொது அறிவு, தகவல்கள்
குழந்தைகளுக்கான சிறுகதைகள் சப்தக்குழல் (old book - rare)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • குறுந்தாவர வளர்ப்பிற்குப் பொருத்தமான தாவரவகைகள், அவற்றைக் குறுந்தாவரமாக வளர்ப்பதற்குப் பயன்படுத்தும் பொதுவான முறைகள், இவ்வளர்ப்பிற்குத் தேவையான உபகரணங்கள் போன்ற முக்கிய விடயங்கள் இந்நூலில் விரிவாகவும் தெளிவாகவும் தரப்பட்டுள்ளன. இந்நூலைப் படிக்கும் ஒவ்வொருவரும் இக்கலை நுட்பத்தின் பெறுமிதயையும் அதன் சிறந்த தன்மையையும் உணர்ந்துகொள்வார்கள் என்பதில் ஐயமில்லை. இந்நூலை வாசிக்கும்பொழுது ஒரு புதிய உணர்வு மனதில் உருவாகின்றது. ஒரு களிப்பு பிறக்கின்றது குறுந்தாவரத்தை நாம் ஏன் உருவாக்கக்கூடாது? என்னும் உணர்வு தோன்றுகின்றது. மனிதன் தன் நாளாந்த வாழ்க்கையில், கையாளக்கூடிய விதத்தில் இந்நூலில் அறிவுரைகள் தரப்பட்டுள்ளன. ஆங்கிலத்தில் Technical-know-how என்றும் Technical-do-how என்றும் விஞ்ஞானிகள் கூறுவார்கள் இந்நூலில் இவ்விரண்டையும் மேற்கொண்டு தகவல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

  • This book Kurunthavaram is written by and published by New century book house.
    இந்த நூல் குறுந்தாவரம், கலாநிதி.சி. ரவீந்திரநாத் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Kurunthavaram, குறுந்தாவரம், கலாநிதி.சி. ரவீந்திரநாத், , Aariviyal, அறிவியல் , Aariviyal,கலாநிதி.சி. ரவீந்திரநாத் அறிவியல்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy books, buy New century book house books online, buy Kurunthavaram tamil book.

மற்ற அறிவியல் வகை புத்தகங்கள் :


அவசியம் அறிய வேண்டிய அறிவுக் களஞ்சியம்

ஆவிகளுடன் தொடர்பு கொள்வது எப்படி ?

கோள்களை நோக்கி - Kolgalai Nokki

இயற்பியல் விஞ்ஞானிகள்

Great Secientists of the World

அறிவின் புதையல்

விஞ்ஞான முறையும் மூடநம்பிக்கையும் - 1 - Vingnana Muraiyum Moodanambikaiyum - 1

சில்லு மனிதனின் புன்னகை - Sillu Manithanin Punnagai

பாலூட்டும் விலங்கினங்கள் - paaloottum Vilaginangal

விண்வெளி - Vinveli

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மதமும் மனித வாழ்வும் - Mathamum Manitha Vaalvum

காகிதத்தின் கதை

மொழியாய்வுக் கட்டுரைகள் (old - book) - Mozhiyaivu Katuraigal

இவான் - Ivaan

நினைத்து நிறைவேறும் - Nianthu Niraiverum

டாலர் தேசத்து அனுபவங்கள் - Dollar Dhesathu Anupavangal

ஐரோப்பியத் தத்துவ இயல் (old - book) - Iropeya Thathuva Iyal

தொல்காப்பியமும் இனவரைவியல் கவிதையியலும் - Tholkappiyamum Inavarivial Kavithaialum

சோஷலிஸ்ட் தத்துவங்கள் - Socialist Thathuvangal

திருவள்ளுவரிடம் இல்லை மயக்கம் - Thiruvalluvaridam Illai Mayakkam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91