அழகான வீடு - Azhagana veedu

Azhagana veedu - அழகான வீடு

வகை: பெண்கள் (Pengal)
எழுத்தாளர்: சரஸ்வதி ஸ்ரீனிவாசன் (Saraswathi srinivasan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788189936471
Pages : 192
பதிப்பு : 3
Published Year : 2009
விலை : ரூ.100
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: அழகு, தகவல்கள், வழிமுறை, கற்பனை
கையளவு களஞ்சியம் உலக சினிமா (பாகம் 1)
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • வீட்டை அழகாய், அலங்காரமாய் வைத்துக்கொள்வது ஒரு கலை. அவசர வேலைகள் நிறைய இருந்தாலும், வீட்டுக்குள் நுழைந்தால் நம்மை அரவணைக்கும் தாயைப்போல மனத்துக்கு இதமான, பாதுகாப்பான, நிம்மதி கொடுக்கும் ஆலயமாக வீடு விளங்கவேண்டும். அப்படி இல்லாமல், குப்பை நிறைந்ததாய், பொருட்கள் அலங்கோலமாய் சிதறிக் கிடக்க, திரைச் சீலைகள் கிழிந்து தொங்கிக் கொண்டிருக்க, டி.வி. ஒரு பக்கம் பெரிதாய் அலறிக் கொண்டிருக்க, இந்தக் குப்பைகளின் நடுவே நாமும் வாழ்வது நன்றாக இருக்குமா?
  வீடு குடிசையாக இருந்தாலும் அடுக்கு மாடி வீடாக இருந்தாலும் பங்களாவாக இருந்தாலும், அது நாம் வாழும் இருப்பிடமாயிற்றே! ஆகவே அதை ஒழுங்காகப் பராமரிப்பது மிக அவசியம். எவ்வளவு சிறிய இடமாக இருந்தாலும் அதை எப்படி அழகுபடுத்துவது? என்பதைத்தான் இன்டீரியர் டெகரேஷன் எனும் கலை நமக்கு விளக்குகிறது.

  பார்ப்பதற்கு நன்றாக இருக்கும் வீட்டைப் பார்த்தவுடனே, அதுபோல் தங்கள் வீட்டையும் அழகாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் சாதாரணமாகத் தோன்றும். வீட்டை நன்கு பராமரிப்பவரைப் பார்த்து பொறாமைப்படுவதைக் காட்டிலும், தங்களின் வீட்டையும் சுத்தமாக வைத்துக்கொள்வதில் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். அப்படி ரசிக்கும் பக்குவம் வந்துவிட்டால், ரசனைக்கேற்ப அனைத்தும் அழகாகவே அமைந்துவிடும்.

  இந்த நூல், அப்படிப்பட்ட ரசனையைத் தூண்டி, அழகியலை மனத்துள் புகுத்துகிறது. விருந்தினர்களைக் கவரும் வகையில் வீட்டின் வரவேற்பறையை எப்படி அமைப்பது, சமையலறையில் பாத்திரங்களை அழகுற அடுக்கி அசத்துவது எப்படி, படிக்கும் அறை, பூஜை அறை, தோட்டம், மின் விளக்குகள், படுக்கை அறை போன்றவற்றை எப்படி அழகாக்குவது என்பதை இந்நூலாசிரியர் நன்கு விளக்கியுள்ளார்.

 • This book Azhagana veedu is written by Saraswathi srinivasan and published by Vikatan Prasuram.
  இந்த நூல் அழகான வீடு, சரஸ்வதி ஸ்ரீனிவாசன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Azhagana veedu, அழகான வீடு, சரஸ்வதி ஸ்ரீனிவாசன், Saraswathi srinivasan, Pengal, பெண்கள் , Saraswathi srinivasan Pengal,சரஸ்வதி ஸ்ரீனிவாசன் பெண்கள்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Saraswathi srinivasan books, buy Vikatan Prasuram books online, buy Azhagana veedu tamil book.

மற்ற பெண்கள் வகை புத்தகங்கள் :


புகுந்த வீட்டில் பெண்கள் நடந்து கொள்ள வேண்டிய முறைகள்

பெண்ணினம் விடியலை நோக்கி...

பெண் - Penn

தாய் மகளுக்குச் சொல்லவேண்டிய விஷயங்கள்

வீட்டிலேயே பியூட்டி பார்லர் - Veetilaye Beauty Parlour

பெண்களின் ஆரோக்கியமும் அழகுக் குறிப்புகளும்

வீட்டுக் குறிப்புகள்

பெண்களுக்கு அழகு தரும் உடற்பயிற்சி

மகளிர் மாண்பு

உங்கள் மாமியாரை சமாளிப்பது எப்படி? - Ungal Maamiyarai Samaalippathu Eppadi ?

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மதன் ஜோக்ஸ் (பாகம் 1) - Madhan Jokes(part 1)

உயிர்ச்சத்துக் கீரைகளும் உணவுச்சத்துக் கிழங்குகளும் - Uyirsathu Keeraigalum Unavusathu Kilangugalum

நோபல் வெற்றியாளர்கள் - Noble Vetriyalargal

இனிதே வாழ இயற்கை உணவுகள் - Inithe Vaala Iyarkai Unavugal

களத்தில் கேப்டன்... - Kalathil Captain...

மண்புழு மன்னாரு - Manpulu Mannaru

நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Number 1 Pengal Thupariyum Niruvanam

மைக்ரோசாஃப்ட் வேர்ட் 2013

வெற்றிக்கு ஏழு படிகள் - Vetrikku yezhu padigal

உடலே ரிலாக்ஸ் ப்ளீஸ் - Udalae relax please

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk