book

வானமெல்லாம் ஆசைக் காற்றாடி

₹45+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பி.வி.ஆர்.
பதிப்பகம் :கங்கை புத்தக நிலையம்
Publisher :Gangai Puthaga Nilayam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :288
பதிப்பு :2
Out of Stock
Add to Alert List

கற்பூரம் நானேதான்; காசளவில் விலையுள்ள

அற்பப் பொருள்தான் ஆனாலும் உயர்ந்தவள்நான்;

நெரிக்கின்ற துன்ப நெருக்கடியைத் தாங்காமல்

வருகின்ற உங்கள் வழிபாட்டில் எரிபவள்நான்;

உருகிப் புலம்பும் உங்கட்காய்ச் சுடர்விட்டு

எரியும் என்நாக்கே இறைவனிடம் பேசிநிற்கும்;

என்னைப்போல் பிறர்க்காய் எரிந்து கரைபவர்தாம்

மண்ணில் இருப்பாரா? மறுபடியும் பிறப்பாரா?