book

நாளைக்கும் நிலவு வரும் (old book rare)

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தேவிபாலா
பதிப்பகம் :கங்கை புத்தக நிலையம்
Publisher :Gangai Puthaga Nilayam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :254
பதிப்பு :1
Published on :1995
Out of Stock
Add to Alert List

இன்றைக்கு நம் வாழ்வு இருட்டாக இருந்தாலும் நாளைக்கு நமக்கு வெளிச்சம் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருந்தால் நிச்சயம் வாழ்வின் சோதனைகளை வென்றுவிட முடியும் என்று வாழ்ந்து காட்டுகிறாள் �நாளைக்கும் நிலவு வரும்� நாயகி.