book

மனதில் உறுதி வேண்டும்

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர் பூவண்ணன்
பதிப்பகம் :கங்கை புத்தக நிலையம்
Publisher :Gangai Puthaga Nilayam
புத்தக வகை :உளவியல்
பக்கங்கள் :0
பதிப்பு :2
Out of Stock
Add to Alert List

மனதில் உறுதி வேண்டும் திரைப்படம் பாலச்சந்தர் இயக்கத்தில் 1987 ஆம் ஆண்டு வெளிவந்து, நூறு நாட்கள் திரையிடப்பட்டத் தமிழ் திரைப்படங்களுள் ஒன்றாகும்[1]. இப்படத்தில் ஆச்சி ஆச்சி, கண்ணா வருவாயா மீரா கேட்கிறாள், கண்ணின் மணியே கண்ணின் மணியே, மனதில் உறுதி வேண்டும், சங்கத் தமிழ்க் கவியே, வங்காளக் கடலே என்ன உன் ஆச விடலே என்னும் பாடல்கள் இடம் பெற்றிருந்தன. இப்பாடல்களை யேசுதாஸ், மனோ, சித்ரா ஆகியோர் பாடியிருந்தார்கள். இந்தப் படத்திற்கு இளையராசா இசையமைத்திருந்தார்.