திருக்கோயில்கள் வரலாறும் மகிமையும்

திருக்கோயில்கள் வரலாறும் மகிமையும்

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: ஜெயா வெங்கட்ராமன்.
பதிப்பகம்: கங்கை புத்தக நிலையம் (Gangai Puthaga Nilayam)
ISBN :
Pages : 0
பதிப்பு : 1
Published Year : 0
விலை : ரூ.75
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
Thirukkural English Version கர்நாடக மாநிலக் கலைக் கோயில்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நடுநாடு எனப் போற்றப்படும் கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது திட்டக்குடி என அழைக்கப்படும் திருவதிட்டக்குடி என்னும் திருத்தலம். சோழமண்டலத்து புள்ளிருக்கும் வேளூர் (வைத்தீஸ்வரன் கோயில்) என்ற திருத்தலத்தில் வீற்றிருந்து அருள்புரியும் அருள்மிகு வைத்தியநாத சுவாமியின் பெயரினையே இத்தலத்தினில் உரையும் இறைவனும் பெற்று விளங்குவது சிறப்பு. நடு நாட்டுத் திருத்தலங்களில் சக்தி வழிபாட்டினை சிறப்பித்து கூறும் தலங்களில் இத்தலமே முதன்மையானது . சிவன் இத்தலத்தில் நோய்தீர்க்கும் மருத்துவராக அருள்புரிவதால் வைத்தியநாதர் எனும் திருப்பெயர் பெற்றார். இவ்விடம் முன்னொரு காலத்தில் வேங்கை மரம் சூழ்ந்த இடமாக திகழ்ந்ததால் வேங்கை வனம் எனப்பட்டது. அசனம் என்பது வேங்கை மரத்தை குறிக்கும் வடமொழி சொல்லாகும் .அதனால் தாயாருக்கு வேங்கை வன நாயகி எனும் பெயரும் உண்டு.இக்கோயிலின் பெருமைகளை அறிந்த பல மன்னர்கள் இக்கோயிலை கட்டி ஏராளமான திருப்பணிகளை செய்துள்ளனர்.தீராத நோய்வாய்ப்டடவர்கள் இங்கு வந்து வைத்தியநாத சுவாமியையும் , அசனாம்பிகை அம்மனையும் வழிபட்டால் நோய் குணமடையும் என்பது வரலாறு. கண் இழந்த குலோத்துங்க சோழன் கண் பார்வை பெற்றது , ராமன் பிரம்மஃகத்தி தோஷம் நீங்கப் பெற்றதும் இத்தலத்தில்தான் . எட்டு லிங்களும் கோயிலின் உள்ளே அமைந்திருப்பது சிறப்பு. இது ஏழு துறைகளுள் (வதிட்டதுறை-திட்டக்குடி) 5 ஆவது துறையாகும்.சூரியன் தன் கிரகணங்களால்(பங்குனி மாதம் மீன ராசியில் மூலவர் மீது சூரிய கதிர்கள் பாயும் ) சிவனை வழிபடும் தலங்களுல் இதுவும் ஒன்றாகும். வதிட்டருக்கும் அருந்ததிக்கும் திருமணம் நடைபெற்ற தலம்.சுவாமி திருமணக்கோலத்தில் (வலப்புறம் அம்மன்) வீ்ற்றிருப்பதால் இங்கு திருமணம் நடைபெறுவது சிறப்பு.

  • இந்த நூல் திருக்கோயில்கள் வரலாறும் மகிமையும், ஜெயா வெங்கட்ராமன். அவர்களால் எழுதி கங்கை புத்தக நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , திருக்கோயில்கள் வரலாறும் மகிமையும், ஜெயா வெங்கட்ராமன்., , Aanmeegam, ஆன்மீகம் , Aanmeegam,ஜெயா வெங்கட்ராமன். ஆன்மீகம்,கங்கை புத்தக நிலையம், Gangai Puthaga Nilayam, buy books, buy Gangai Puthaga Nilayam books online, buy tamil book.

ஆசிரியரின் (ஜெயா வெங்கட்ராமன்.) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தாயாகி வந்த தவம்

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


எல்லைகள் நீத்த இராமகாதை - Ellaigal Neetha Raama Kaadhai

திருப்பாவை காட்டும் திருப்பாதை - Thiruppaavai Kaattum Thiruppaadhai

புத்தனின் முன் ஜென்மம் - Puthanin Mun Jenmangal

அன்னை ஸ்ரீசாரதாதேவி

The Gospel of Sri Ramakrishna .Red Letter Edition

திருமலை திருப்பதி

அண்ணல் நபி (ஸல்) அழகிய வரலாறு - Annal Nabi (Sal) Azhagiya Varalaru

Thus Spake sri Krishna

கௌதம புத்தர்

சைவ நீதியும் சமய வாழ்வும்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


உலகால் அறியப் படாத ரகசியம்

நம் நாட்டின் தேசிய சின்னங்கள்

கம்பர் ஆய்வுக்கோவை

மேதைகளின் மேன்மையான சிந்தனைகள்

தேடிவரும் தெய்வங்கள் (old book rare)

ராஜேஷ்

வேடிக்கை.விளையாட்டு .விஞ்ஞானம்

வராக நதிக்கரையில்...

கானகத்தினுள்ளே விலங்குகள்

திருக்குறள் ஒரு வரி உரை

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91