சிந்திக்கத்தூண்டும் சீர்மிகு மாமனிதர்கள்

சிந்திக்கத்தூண்டும் சீர்மிகு மாமனிதர்கள்

வகை: சுய முன்னேற்றம் (Suya Munnetram)
எழுத்தாளர்: ஜனகன்
பதிப்பகம்: கங்கை புத்தக நிலையம் (Gangai Puthaga Nilayam)
ISBN :
Pages : 216
பதிப்பு : 2
Published Year : 0
விலை : ரூ.70
In Stock , Delivered in 2-3 business days
Buy now
வேதாந்த சத்குரு சுவாமி விவேகானந்தர் ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பல நூற்றாண்டுகளாக எந்த ஒரு குறிக்கோளும் இல்லாது வாழ்ந்துகொண்டிருந்த உலக மானது ஒரு காலத்தில் யூத நாட்டை நோக்கி தனது கவனத்தைத் திருப்பியது. பரி.லூக்கா எழுதிய நற்செய்தி நூலில் குறிப்பிடும் அக்காரியங்களை நாம் ஆராய்வோம். உலகை மாற்றியவரும் உங்கள் வாழ்விலும் ஒவ்வொரு மனிதரின் வாழ்விலும் மாற்றத்தைக் கொடுப்பவருமாகிய மாமனிதர் இயேசுவின் சரித்திரத்தை எழுதிய லூக்கா என்பவர் யூதரல்ல. அவருடைய பன்னிரண்டு சீடர்களில் ஒருவருமல்லர். இயேசு செய்த காரியங்களைக் கண்டவருமல்லர். ஆனால், அவர் செய்த அற்புதங்களை உலகிற்கு ஒழுங்குபடுத்தித் தர விரும்பினார். லூக்கா என்பவர் ஒரு சிறந்த மருத்துவர், அறிவியல் அறிஞர், வரலாறு எழுதும் ஆற்றல் மிக்கவர். இயேசுவின் வாழ்வில் நடந்தவற்றைக் கண்ணாரக் கண்டவர்களது சாட்சியங்களை வைத்து அவை யாவையும் ஒழுங்காய் எழுத எண்ணினார். உண்மைகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வருவதைப்பற்றி அவர் நன்கு அறிந்தவர். திருமுழுக்கு முனிவர் யோவான் என்பவரது வாழ்விலிருந்து தனது நூலை ஆரம்பிக்கிறார். ஒரு குறும்படத்தின் ஆரம்பத்தைப்போல அது உள்ளது.

  • இந்த நூல் சிந்திக்கத்தூண்டும் சீர்மிகு மாமனிதர்கள், ஜனகன் அவர்களால் எழுதி கங்கை புத்தக நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , சிந்திக்கத்தூண்டும் சீர்மிகு மாமனிதர்கள், ஜனகன், , Suya Munnetram, சுய முன்னேற்றம் , Suya Munnetram,ஜனகன் சுய முன்னேற்றம்,கங்கை புத்தக நிலையம், Gangai Puthaga Nilayam, buy books, buy Gangai Puthaga Nilayam books online, buy tamil book.

ஆசிரியரின் (ஜனகன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மோகன நினைவுகள்

நல்லவனின் கேள்வி

நன்மையைத் தேடி

நுரைப் பூக்கள்

பூஜ்ய குருதேவ் சுவாமி சின்மயானந்தா தோற்றமும்.தொண்டும்

நமது ஆன்மிகப் பண்பாடுகள்

கௌதம புத்தர் வாழ்க்கையும் உபதேசமும்

பகவான் ஶ்ரீ அரவிந்தர்

அன்னையின் பொன்மொழிகள்

நம்பிக்கை நம்மை உயர்த்தும்

மற்ற சுய முன்னேற்றம் வகை புத்தகங்கள் :


வெற்றிகரமான வாழ்க்கைக்கு 52 வழிமுறைகள் - Vetrikaramana vaazhkaikku 52 vazhimuraikal

அடுத்த விநாடி - (ஒலி புத்தகம்) - Adutha Vinadi

அமைதி ஆற்றல் அபரிமிதம் - Amaidhi Aatral Abarimitham

மானிடம் எங்கே போகிறது?

நேர நிர்வாகமும் சுய முன்னேற்றமும்

உங்கள் இமேஜ் உயர வேண்டுமா?

நல்வழி . 2

நீங்களும் கோடீஸ்வரராகலாம்

நீங்கள் உங்கள் லட்சியத்தில் உடனே வெற்றிபெற வேண்டுமா - Neengal Ungal Latchiyahtil Udane Vetri Pera Venduma?

நீங்களும் சாதிக்கலாம் - Neengalum Sathikalaam

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சேதி கேளடி தோழி...! (old book rare)

பாரம்பரியம்

வெண்மேக குதிரை

இது எங்கள் பூமி (old book rare)

உடல் நலமும் மனவளமும் (old book rare)

தென்னை மரம் வளர்ப்பு

சொல்லாத இரகசியம்

பாமரசாமி

தேரோடும் வீதிகளில் கோலங்கள்

சிரிப்பு மழை

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91