ஸ்ரீ அன்னை . ஒரு மகாசக்தி

ஸ்ரீ அன்னை . ஒரு மகாசக்தி

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: ஜனகன்
பதிப்பகம்: கங்கை புத்தக நிலையம் (Gangai Puthaga Nilayam)
ISBN :
Pages : 214
பதிப்பு : 6
Published Year : 2009
விலை : ரூ.40
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
நம்பிக்கை நம்மை உயர்த்தும் நமது ஆன்மிகப் பண்பாடுகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஸ்ரீ அரவிந்தரையும், ஸ்ரீ அன்னையையும் தரிசிக்க புதுச்சேரி செல்லவேண்டும் என்ற விருப்பம் எழுந்தது.என் தந்தைக்கு மற்ற தெய்வங்களை வணங்க விருப்பம் இல்லை என அறிந்து மனதிற்குள் நானே ஒரு கோயில் எழுப்பி மலர்களைச் சமர்ப்பித்து வணங்கி வந்தேன்.அடுத்த வீட்டிற்கு வந்திருந்த விருந்தாளி ஸ்ரீ அரவிந்த அன்னை மாத மலரினை என்னிடம் கொடுத்துப் படிக்கச் சொல்லி

    அந்த மாமியிடம் கொடுத்தனுப்பியிருந்தார்கள்.நான் கல்லூரிக்குச் சென்றிருந்ததால் என் தந்தை அந்தப் புத்தகத்தை வாங்கி வைத்துக் கொண்டதுடன், அதனைப் படித்தும் இருக்கிறார்."SSC (ஸ்டாப் செலக்ஷன் கமிஷன்) தேர்வு எழுத பாண்டிச்சேரி செல்லட்டுமா?'' என தந்தையிடம் கேட்டபொழுது, ஆஸிரமம் சென்று வருவதற்கும் சம்மதம் கிடைத்தது.சமாதி தரிசனம் செய்யவேண்டும் என்பதற்காக அந்தத் தேர்வினை, காரணங்காட்டி புதுச்சேரி சென்றேன். என்னுடன் என் தம்பியும் வந்தான்.நான் தேர்வு எழுதிக் கொண்டிருந்த நேரம் அவன் ஆஸிரமம் எங்கு உள்ளது என்பதனை விசாரித்து வந்துவிட்டான்.மதியம் இருவரும் சமாதி தரிசனம் செய்கையில், எனக்கு மறுபடியும் ஓர் அதிர்ச்சி.மனதில் ஏற்படுத்திய அதே சூழலையும் அலங்காரத்தையும் அங்கும் பார்த்ததுதான் அதற்குக் காரணம்.அதற்குப் பிறகு நான் ஆஸிரமம் செல்லவேண்டும் என்று நினைக்கும்பொழுதெல்லாம் என் தந்தையின் சம்மதம் கிடைத்ததுடன் அவரே துணைக்கும் வந்தார்.

  • இந்த நூல் ஸ்ரீ அன்னை . ஒரு மகாசக்தி, ஜனகன் அவர்களால் எழுதி கங்கை புத்தக நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , ஸ்ரீ அன்னை . ஒரு மகாசக்தி, ஜனகன், , Aanmeegam, ஆன்மீகம் , Aanmeegam,ஜனகன் ஆன்மீகம்,கங்கை புத்தக நிலையம், Gangai Puthaga Nilayam, buy books, buy Gangai Puthaga Nilayam books online, buy tamil book.

ஆசிரியரின் (ஜனகன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


நுரைப் பூக்கள்

நம்பிக்கை நம்மை உயர்த்தும்

மோகன நினைவுகள்

வேதாந்த சத்குரு சுவாமி விவேகானந்தர்

கௌதம புத்தர் வாழ்க்கையும் உபதேசமும்

நல்லவனின் கேள்வி

அனுபவம்

பகவான் ஶ்ரீ அரவிந்தர்

ஸ்ரீ அன்னையின் அன்பர்கள்

நமது ஆன்மிகப் பண்பாடுகள்

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


ஸ்ரீ மத் பகவத்கீதை சங்கரபாஷ்யம் - Srimadh Bhagawadgita Sangarabashyam

வாரியார் வாக்கு

தியானம்

அன்பு மிகுந்த இந்து மதம்

ஸ்ரீவாஞ்சா கல்ப கணபதி - Sri. Vaanja Kalpa Ganapathi

ஆத்ம தரிசனம்

ஆன்மிக அமிர்த கலசங்கள்

மெய்ஞானமும் அணு விஞ்ஞானமும்

தாகூரின் கீதாஞ்சலி

காவடிச்சிந்து

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கலா என்றொரு நிலா

நகைச்சுவை நேரம்

நினைவு ஏடுகள் (old book rare)

சரத்சந்திரரின் நகைச்சுவை

இமை

பூப்பூவாய்ச் சில நினைவுகள்

காதல் மந்திரம்

திருவாசகம் சில சிந்தனைகள் (குலாபத்து - அச்சோபதிகம்) பாகம் 5

நகரத்தார் திருமண நடைமுறை

வைணவ அமுதம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91