ஸ்ரீ அன்னையின் அன்பர்கள்

ஸ்ரீ அன்னையின் அன்பர்கள்

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: ஜனகன்
பதிப்பகம்: கங்கை புத்தக நிலையம் (Gangai Puthaga Nilayam)
ISBN :
Pages : 192
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.60
In Stock , Delivered in 2-3 business days
Buy now
ஜெய ஜெய பவானி பாகம் 2 (old copy) கௌதம புத்தர் வாழ்க்கையும் உபதேசமும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • முதல் பாகத்தின் முதல் பகுதி ஸ்ரீ அரவிந்தரின் பிள்ளைப்பிராயம் பற்றிய தகவல்களை நமக்குத் தருகிறது. ஸ்ரீ அரவிந்தரின் பிறப்பு, வளர்ப்பு, மேல்நாட்டுக் கல்வி, ஆகியவைகளோடு அவர் இந்தியாவிற்குத் திரும்பிய பின் ஏற்பட்ட ஆன்மீக அனுபவங்களையும் விவரிக்கிறது. மேலை நாட்டு வளர்ப்பு, கல்வி முறை இவைகளால் சிறிதும் பாதிக்கப்படாமல் தாய்நாடு திரும்பியவுடன், இந்தியாவுக்கே உரித்தான ஆன்மீக அனுபவங்களைப் பெற்று, இந்தியச் சுதந்திரத்திற்குப் பாடுபட உறுதி பூண்ட இவர் பிறப்பிலேயே ஓர் அவத¡ரப் புருஷர் என்பதில் ஐயமில்லை. அவருக்கு பரோடாவிலும், அலிப்பூர் ஜெயிலிலும் ஏற்பட்ட ஆன்மீக அனுபவங்களைப்பற்றிய விஷயங்கள் படிப்பவருக்கு ஆன்ம அனுபவம் ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளன. மற்றும், அன்னையைப்பற்றிய தகவல்கள், ஆசிரமம் ஏற்படுத்தி அதில் செயல்பட்ட விதம், சாதகர்களோடு தொடர்பு போன்ற செய்திகள் இதில் தரப்பட்டுள்ளதால் அன்பர்கள் அன்னையைப்பற்றியும், ஆசிரமத்தைப்பற்றியும் விரிவாகத் தெரிந்துகொள்ள உதவியாக உள்ளது.

    அடுத்ததாக, அன்னையின் அருட்சக்தி எத்தகையது என்று உணர்த்தும் செய்திகள், ஜடப்பொருட்களும் அன்னையிடம் முறையிட்டு நிவாரணம் பெற்ற நிகழ்ச்சிகள், விநாயகர் அன்னையைச் சந்தித்துத் தனக்கு தேவையான ஆசிரமத்திற்குச் சொந்தமான இடத்தைப் பெற்றது போன்ற செய்திகள் அன்பர்கள் படித்து அறியும் வகைய¢ல் தரப்பட்டுள்ளன. இதில் கொடுக்கப்பட்டுள்ள பூக்களைப்பற்றிய செய்திகளும் அவைகளை அன்னை வழிபாட்டில் உபயோகப்படுத்துவதற்கான விளக்கங்களும் அன்பர்களுக்கு மிகவும் பயன்படக்கூடியதாகும்.

  • இந்த நூல் ஸ்ரீ அன்னையின் அன்பர்கள், ஜனகன் அவர்களால் எழுதி கங்கை புத்தக நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , ஸ்ரீ அன்னையின் அன்பர்கள், ஜனகன், , Aanmeegam, ஆன்மீகம் , Aanmeegam,ஜனகன் ஆன்மீகம்,கங்கை புத்தக நிலையம், Gangai Puthaga Nilayam, buy books, buy Gangai Puthaga Nilayam books online, buy tamil book.

ஆசிரியரின் (ஜனகன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பகவான் ஶ்ரீ அரவிந்தர்

நுரைப் பூக்கள்

ஸ்ரீ அன்னை . ஒரு மகாசக்தி

கௌதம புத்தர் வாழ்க்கையும் உபதேசமும்

வேதாந்த சத்குரு சுவாமி விவேகானந்தர்

நம்பிக்கை நம்மை உயர்த்தும்

நன்மையைத் தேடி

அனுபவம்

அன்னையின் பொன்மொழிகள்

மோகன நினைவுகள்

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


வேதங்களின் நாடு

உனக்கு எது வேண்டும் - Vunakku Edhu Vendum?

ஸ்ரீ மஹா ஸுதர்ஸன ஹோம விதானம் - Sri. Maha Sudharsana Homa Vidhanam

நிம்மதி வழங்கும் ஏழு சக்கர தியானம் - Nimmathi Valangum Elu Sakkara Thiyanam

வெண்மேக குதிரை

அபிராமி அந்தாதி விளக்கவுரை பாகம் 3

சைவ சித்தாந்த வரலாறு

பன்னிரு ஆழ்வார்களும் அவர்கள் அருளிய பிரபந்தங்களும் - Panniru aazhwarkalum avarkal aruliya pirabanthangalum

பாம்பாட்டிச் சித்தர் பாடல்கள்

இராம கீதை என்னும் யோக வாசிஷ்டம் - Raamageedhai Ennum Yoga Vasishtam

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மாயப் பூக்கள்

தசாவதாரம்

வராக நதிக்கரையில்...

அஞ்சறைப் பெட்டி

காற்று வேலி

மாணிக்கவாசக சுவாமிகள் அருளிய திருவாசகம்

உலகில் சிறந்த சின்னஞ்சிறு கதைகள்

திருக்குறள் தமிழ் ஆங்கிலத் தெளிவுரையுடன்

அறிவைத் தரும் ஈசாப் கதைகள் பாகம் 2

ஆனந்த வாழ்வு தரும் அம்பிகை ஆராதனை

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk