அம்மன் பூவோடு - Amman Poovodu

Amman Poovodu - அம்மன் பூவோடு

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: சூர்யகாந்தன் (Suryakanthan)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123407562
Pages : 167
பதிப்பு : 2
Published Year : 2004
விலை : ரூ.45
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: பழங்கதைகள், சிந்தனைக்கதைகள், நாட்டுப்புறப் பாடல், கொங்கு நாட்டுக் கிராமியச் சொல்
The ugly Little Duck அரிச்சுவடி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கொங்கு நாட்டுக் கிராமியச் சொல் அலங்காரத்துடன் உயிர்த்துடிப்புள்ள கதைகளை யதார்த்தமாக உருவாக்குவதில் வல்லவர் படைப்பாளர் சூர்யகாந்தன் அவர்கள். "அம்மன் பூவோடு'' என்ற இந்தப் புதினத்தில் உணர்வுக் கதிர்கள் வார்த்தைகளாக, வரிகளாக வடிவெடுக்கின்றன.

     அந்த மரத்தில் பூச்சாண்டி இருக்கிறது, இந்த மரத்தில் வேதாளம் இருக்கிறது என்று பெற்றவளால் பயமுறுத்தி வளர்க்கப்பெற்றான் பொம்மன். வளர்ந்த பிறகு சமுதாயத்தில் நடக்கின்ற அக்கிரமங்களைக் கண்டு ஆவேசம் கொள்கிறான். கைகளில் வளையல்கள் அணிந்து, கால்களில் கொலுசுகள் போட்டு, பாவாடை கட்டி வளர்க்கப் பட்ட அவன் அநியாயக்காரர்களைத் தாக்குகின்ற ஆற்றல் பெறுகிறான். ஊரில் பிறக்கின்ற ஒவ்வொரு ஆற்றல் பெருகிறான். ஊரில் பிறர் ஒவ்வொரு குழந்தைக்கும் வாயில் முதல் சொட்டுப்பாலை ஊற்றுவதற்கேற்ற வீரமகன் பொம்மன்தான் என்று அழைத்துச் செல்லும் அளவுக்கு ஊராரால் மதிக்கப்படுகிறான். காதல் உணர்வுக்கும் கட்டுப்படுகிறான். பெரிய இடத்துக் காதலுக்கு எதிர்ப்பு கிளம்புகிறது. அவன் உயிருக்குக் குறிவைக்கப்படுகிறது. மரணத்தைச் சந்தித்தானா? மணமாகி வாழ்ந்தானா? எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திப் பல இடங்களில் திசை திருப்புகிறார் படைப்பாளர்.

  • This book Amman Poovodu is written by Suryakanthan and published by New century book house.
    இந்த நூல் அம்மன் பூவோடு, சூர்யகாந்தன் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Amman Poovodu, அம்மன் பூவோடு, சூர்யகாந்தன், Suryakanthan, Kathaigal - Tamil story, கதைகள் , Suryakanthan Kathaigal - Tamil story,சூர்யகாந்தன் கதைகள்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy Suryakanthan books, buy New century book house books online, buy Amman Poovodu tamil book.

ஆசிரியரின் (சூர்யகாந்தன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


உறவுச் சிறகுகள் - Uravu Siragugal

கிழக்கு வானம் - Kizhakku Vaanam

ஒரு தொழிலாளியின் டைரி - Oru Thozhilalin Dairy

பயணங்கள்

பூர்வீக பூமி

சூர்யகாந்தன் சிறுகதைகள் - SuryaKanthan Sirukathaigal

திரையிசை வானில் இலக்கிய முத்திரைகள்

ஏர்முனைக்கு நேரிங்கே - Ermunaikku Neringae

கல் வாழை - Kalvazhai

மானாவாரி மனிதர்கள் - Maanavaari Manithargal

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


உலக நாதர் அருளிய உலக நீதிக் கதைகள்

நாதஸ்வர ஓசையிலே

மனிதநேயக் கதைகள் - Manidhaneya Kadhaigal

உயில் மற்றும் பிற கதைகள் - Uyil Matrum Pira Kathaigal

ஆகஸ்ட் தியாகி அப்புசாமி

அரபுக் கதைகள்

குழந்தைகளுக்கான குட்டிக் கதைகள்

க ராபர்ட்டோ கலாஸ்ஸோ - Ka (Modern World Classic Novel)

கஞ்சன் கதைகள்

பாசாங்கு

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மலேசிய வேருக்குள் தமிழர் இரத்தம்

எளிய தமிழில் டேலி ஈஆர்பி 9

மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள் - Makkal Kavinar Pattukottai Kalyanasundaram Padalgal

பணப்பயிர் கரும்பு சாகுபடி

உள்ளொளிப் பயணம் - Ulloliya Payanam

விளிம்புநிலை வாழ்வியல்

கியூபா: செயல்படும் புரட்சி - Cuba: Seyalpadum Purachi

பாரதிதாசன் பணியும் அணியும் - Bharathidasan Paniyum Aniyum

அண்ணல் காந்தி சில நினைவுகள் - Annal Gandhi Sila Ninaivugal

பாரதி வம்சம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91