மிஸ் ராதா - Miss radha

Miss radha - மிஸ் ராதா

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: கொத்தமங்கலம் சுப்பு (Kothamangalam suppu)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788189936419
Pages : 336
பதிப்பு : 1
Published Year : 2007
விலை : ரூ.99
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: கற்பனை, சிந்தனை, கனவு, காதல்
மஞ்சி விரட்டு புண்ணிய யாத்திரை
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • பழமையில் இருந்து, புதுமைக்கு மக்கள் தாவிக் கொண்டிருந்த நேரம். பெண்கள் அடங்கிக் கிடக்கும் காலமாக இருந்த அந்த நேரத்தில் பளிச்சென வெளிப்பட ஆரம்பித்தார்கள் புதுமைப் பெண்கள். இந்த நூலின் நாயகி ராதா அப்படியானவள்.
  கல்லூரிக் காலத்தில் அரும்பும் காதல், மலர் விட்டு மலர் தாவும் வண்டாக மனங்கள், வெளியே தைரியம்... உள்ளே நடுக்கம் என்று அலையும் ஆண்குலம், பணமும் சுற்றமும் இந்த கல்லூரிப் பறவைகளின் வாழ்க்கையில் ஏற்படுத்தும் மாறுதல்கள் என்று மயக்கும் மசாலாக் கலவையோடு நகர்கிறது இந்நாவல். துறுதுறு காதல் சம்பவங்களுக்கிடையே, மர்மமான ஒரு பிளாஷ்பேக் ஓடிக்கொண்டே இருக்கிறது. இப்படி இறுதிப் பக்கம்வரை நம்மை இழுத்துப் பிடித்துக் கொள்கிற கொத்தமங்கலம் சுப்பு, இன்றைய நடப்புகள் பலவற்றையும் அப்போதே கணித்து ஆச்சர்யமூட்டுகிறார்.

  காதல் வசனங்களில் நாயகனும் நாயகியும் ஒருவருக்கொருவர் சளைக்காமல் பேசுகிற வசனங்களின் நறுக்குத் தெறிப்பில், சுவாரஸ்யமான யூத் ஃபிலிம் பார்த்த உணர்வு. பெண்ணின் அழகுக்கு முன் எத்தகைய ஆணும் அடிமைதான் என்று நதியின் ஓட்டம்போல் இயல்பான நடையில் படம்பிடித்துக் காட்டி இருக்கிற கொத்தமங்கலம் சுப்பு, சினிமா அனுபவத்தைப் புகுத்தி, காட்சி அமைப்புகளை திரைக்கதை போலவே நகர்த்திச் செல்கிறார்.

  இந்தத் தொடர் விகடனில் வெளியான சமயத்தில் _ 40 வருடங்களுக்கு முன் _ ஓவியங்கள் வரைந்த மாயா, இந்தப் புத்தகம் வெளியாகும்போது, புதிதாக சில படங்களை அதே அழகோடு வரைந்து தந்து, இந்நூலின் ஆக்கத்தில் தன் ஆர்வத்தைக் காட்டியுள்ளார். கொத்தமங்கலம் சுப்பு நூல்களின் வரிசையில் மிஸ் ராதா ஒரு மணிமகுடம்.

 • This book Miss radha is written by Kothamangalam suppu and published by Vikatan Prasuram.
  இந்த நூல் மிஸ் ராதா, கொத்தமங்கலம் சுப்பு அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Miss radha, மிஸ் ராதா, கொத்தமங்கலம் சுப்பு, Kothamangalam suppu, Kathaigal - Tamil story, கதைகள் , Kothamangalam suppu Kathaigal - Tamil story,கொத்தமங்கலம் சுப்பு கதைகள்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Kothamangalam suppu books, buy Vikatan Prasuram books online, buy Miss radha tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


ஆதலினால் காதலன் ஆகினேன் - Aathalinaal Kathalan Aaginaen

காதல் கேளாய் தோழி - Kathal Kelaai Thozhi

அன்பிற் சிறந்த தவமில்லை.....

கண்ணாடிக் கனவுகள்

மழையோடு வந்த ஞாபகம் - Malaiyodu Vantha Gnyabagam

மழையானவள்

ஜமீலா - Jameela

மாலதி - Malathi

காதலில் இருந்து திருமணம் வரை - Thirumana Guide

சிவாவின் எல்லாப் புகழும் அவள் ஒருத்திக்கே - Shivavin Ella Pugalum Aval Oruthikae

ஆசிரியரின் (கொத்தமங்கலம் சுப்பு) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


காந்தி தாத்தா கதைகள் - Gandhi Thatha kathaigal

பொன்னிவனத்துப் பூங்குயில் - Ponnivanathu poonguyil

கட்டபொம்மு கதை - Kattapommu kathai

மஞ்சி விரட்டு - Manji viratu

பந்தநல்லூர் பாமா - Panthanalloor bama

ராவ்பகதூர் சிங்காரம் (பாகம் 1, 2) - Ravbagathur Singaram(part 1& 2)

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


காட்டின் குரல்

அந்தேரி மேம்பாலத்தில் ஒரு சந்திப்பு - Antheri Membalathil Oru Santhippu

அனுராதா ரமணனின் நெடுங்கதைகள் தொகுதி.2

தியாகபூமி

மந்திரச்சிமிழ் இரண்டாம்பாகம் - Manthirachimil Irandaam Paagam

தெக்கத்தி ஆத்மாக்கள்

சிகரங்கள் உயரமில்லை

முடிவல்ல ஆரம்பம் - Mudivalla Aarambam

என் பெயர் ராமசேஷன் - En Peyar Ramaseshan

ஆரவல்லி சூரவல்லி கதை (பாமபரிய கதைகள் வரிசை)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ரமண பகவானும் திருக்கோயில்களும் - Ramana Bagavaanum Thirukoilkalum

துணையெழுத்து - Thunaieluthu

ஏழிசை மன்னர் எம்.கே.டி பாகவதர் - Yezhisai Mannar M.K.T.Bhagavadhar

சில நேரங்களில் சில அனுபவங்கள் (பாகம் 3) - Sila Nerangalil sila Anubavangal (part 3)

சத்தியமூர்த்தி கடிதங்கள் (பாகம் 1) - Sathyamoorthi Kadithangal(part 1)

வாழ்க்கைக் கோயில்கள் - Valkai Koyilgal

சிகரங்கள் நமக்காக‌ - sigarangal Namakkaga

நெல் வறட்சியிலும் மகசூல் தரும் பாரம்பரிய நெல் ரகங்கள்! - Nel Varatchiyulum Mahasool tharum Parambariya Nel Ragangal!

நிர்வாக இயலில் நிஜமான அனுபவங்கள்! - Nirvaga Iyalil Nijamana Anubavangal!

அம்பேத்கர் - Ambedkar

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk