book

வல்லவனுக்கு வல்லவன் (சிறுவர் கதைகள்)

₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆர். பொன்னம்மாள்
பதிப்பகம் :கங்கை புத்தக நிலையம்
Publisher :Gangai Puthaga Nilayam
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :108
பதிப்பு :1
Published on :2009
Add to Cart

சுந்தர் பள்ளிகூடத்துக்கு போகிறதுக்கு முன்னே தொட்டியை நிரப்பிட்டுபோ சித்தியின் குரல் கேட்டு புத்தகத்தை அலமாரியில் வைத்தவிட்டு கிணற்றடுக்கு வந்தான்  சுந்தர். வாளி நீரின் ஆழத்துக்குப் போய் அமிழ மனம் பழையநினைவின் ஆழத்தில் அமிழ்ந்த்து.