book

இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்

₹125+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அ.ச.ஞானசம்பந்தன்
பதிப்பகம் :கங்கை புத்தக நிலையம்
Publisher :Gangai Puthaga Nilayam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :248
பதிப்பு :6
Published on :2018
Add to Cart

தோழர் ஞானசம்பந்தர் தொன்மைத் தமிழ்குடியில் தோன்றியவர்; புலவர் வழி வந்த புலவர் ஆசிரியர் வழி வந்த ஆசிரியர்; விஞ்ஞானியர். அவர் தமது கல்வி கேள்வி ஆராய்ச்சிகளால் பெற்ற காலக் கண்கொண்டு கம்பரை நோக்கினார். பழைய கம்பர் அகமுக மலர்ச்சியுடன் காட்சியளித்தனர். அக்காட்சியே 'இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்' என்னும் இந்நூல்