ஜீவாவும் சமதர்மமும் - Jeevavum Samatharmamum

Jeevavum Samatharmamum - ஜீவாவும் சமதர்மமும்

வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: செல்வராஜ்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123407326
Pages : 146
பதிப்பு : 1
Published Year : 2001
விலை : ரூ.40
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: சரித்திரம், போராட்டம், தலைவர்கள், முயற்சி, எழுச்சி, ஜீவா, சுயமரியாதை இயக்கம்
ஜீவாவின் புதுமைப்பெண் Alphabet
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஜீவா என்றால் தமிழ் மொழியில் ஈடிணையில்லாப் புலமை, கொள்கையில் அப்பழுக்கில்லாப்பற்று மேற்கொண்ட பணியில் தரம் குன்றாத் திறன், கருத்துக்களை எடுத்துச் சொல்லுவதில் நிகரற்ற துணிச்சல், கேட்டார்ப் பிணிக்கும் சொல்வன்மை, வர்க்கப் போராட்டமெனு மறக்களத்தில் அஞ்சாவீரம், மேடைகளில் கட்டுக்கடங்க அரிமாவின் கர்ச்சனை, என்று பொருள், கொள்கைக்காகச் சுயமரியாதை இயக்கத்தில் பங்கேற்ற சில தலைவர்களுள் தோழர் ஜீவானந்தம் தலைசிறந்து விளங்கியவர். கொள்கைத் தடுமாற்றமில்லாக் காரணத்தினால் சுயமரியாதை இயக்கம் தடம் புரண்டு நீதிக் கட்சி வாய்ப் பட்டபின் துணிந்து வெளியேறியவர். இதுவே அவருக்குச் சோஷலிசத்தின் பால் இருந்த பற்றுக்குச் சான்று, பெரியார் ஈ.வெ. ராமசாமி சோவியத்நாடு சென்று மீண்ட பிறகு ஆயிரத்துத் தொள்ளாயிரத்து முப்பத்திரண்டாம் ஆண்டு டிசம்பர் திங்களில் ஈரோட்டில் சுயமரியாதைச் சமதர்மக் கட்சி உருவாயிற்று. இத்தொகுதியில் இட் பெறும் ஆவணங்களிலிருந்து அ. பொன்னம்பலனாரும் ப. ஜீவாந்தமும் அதன் செயலாளர்களாகப் பணியாற்றினர் என்று தெரிகிறது. சமதர்மத்திட்டம் தீட்டப்பட்ட பிறகுதான தமிழகத்தின் மூலை மூடுக்குகளியெல்லாம் சுயமரியாதைக் கருத்துக்கள் எதிரொலிக்கத் தொடங்கின. நாத்திகம் என்பது முரட்டுக் கும்பலின் வறட்டுக் கொள்கை என்ற நிலை மாறி, சமதர்மம் பேசியது வாயளவிலன்று, நடை முறையிலும் உண்டு என்ற நிலை உருவாயிற்று. அக்காலத்தில் மார்க்சிய லெனினிய சமதர்மக் கொள்கைகளைக் கலக்கமோ, மயக்கமோ இன்றி உறுதியாக மக்களிடையே கொண்டு சென்றவர் தோழர் ஜீவானந்தம் என்ற உண்மையினை அவர் கட்டுரைகளில் காணலாம். சுய மரியாதை இயக்கக்காலத்தில் மார்க்சிய - லெனினியத்தில் உறுதியான பிடிப்பிருந்ததனால்தான் சுயமரியாதை இயக்கத்திலிருந்து பிரிந்த பிறகு தீவிர கம்யூனிஸ்டாக - தமிழகக் கம்யூனிச இயக்கத்தின் முதல்வராக, மூலவராக அவரால் எழுச்சிபெற மூடிந்தது.

  • This book Jeevavum Samatharmamum is written by and published by New century book house.
    இந்த நூல் ஜீவாவும் சமதர்மமும், செல்வராஜ் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Jeevavum Samatharmamum, ஜீவாவும் சமதர்மமும், செல்வராஜ், , Ilakiyam, இலக்கியம் , Ilakiyam,செல்வராஜ் இலக்கியம்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy books, buy New century book house books online, buy Jeevavum Samatharmamum tamil book.

ஆசிரியரின் (செல்வராஜ்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


குற்றம் நடந்தது என்ன - Kuttram Nadanthathu Enna

செள்ளு

மற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :


கல்லாடன் உரைத்திறனும் திருக்குறள் உரைவளமும் - Kallaadan Uraithiranum Thirukkural Uraivalamum

நாலும் இரண்டும்

பத்துப் பாட்டும் பண்டைத் தமிழரும்

மாயூரம் வேதநாயகம் பிள்ளை படைப்புகளில் நகைச்சுவை

அகநானூறு களிற்று யானை நிரை

தமிழ் இலக்கிய வரலாறு வினா விடை வடிவில்

சிலப்பதிகாரம் சொல்லாராய்ச்சி - Silappadhigaram Sollaaraaichchi

நோபல் பரிசு பெற்ற கீதாஞ்சலி

கண்ணகி - kannagi

இலக்கிய மீள்பார்வைகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


இந்தியாவும் அக்டோபர்ப் புரட்சியும்

சதுர்வர்ணம்

நிலவில் கேட்ட மழலைக் குரல் - Nilavil Ketta Malalai Kural

தமிழகத்தில் முத்துக் குளித்தல்

பறவைகள் எப்படிப் பறக்கக் கற்றன

சேதி வேற்றுலக மனிதர்தேடும் அறிவியல் - Sethi Vetrulaga Manitharthedum ariviyal

முகத்தில் தெளித்த சாரல் - Mugathil Thelitha Saral

Value Education Today

ஆஸ்த்மா நோயால் அவதியா? - Aasthma Noyaal Avathiya?

சிறந்த சீனத்துச் சிறுகதைகள் - Sirantha Chinathu Sirukathaigal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk